Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
கட்டுப்பாட்டு ஆணையால் பிளாஸ் நிறுவனம் 400 மில்லியன் இழப்பீட்டை சந்தித்துள்ளது
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோய் பரவலால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தியதைத் தொடர்ந்து மார்ச் முதல் 3 மாதங்களில் பிளாஸ் மலேசியா பெர்ஹாட் சுமார் 400 மில்லியன் ரிங்கிட் இழப்பை சந்தித்தது.
நிறுவனத்தின் செயல்பாட்டின் கீழ்...
608 பேர் இரவு விடுதிகளில் தடுத்து வைக்கப்பட்டனர்
கோலாலம்பூர்: மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 763 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்ததாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
அவர்களில் 746 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள...
“சூம்” நிறுவன இலாபம் பன்மடங்கு உயர்ந்தது
ஹாங்காங் : கொவிட்-19 தொடர்பில் உலகம் எங்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டினால் மிகவும் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று சூம் (Zoom) என்ற இயங்கலை (online) வழியான கலந்துரையாடல் தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனமாகும்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால்...
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
கோலாலம்பூர் : இன்று இரவு 8.00 மணியளவில் வானொலி, தொலைக்காட்சி வழி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நடப்பிலிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் மீட்சிக் காலம் எதிர்வரும்...
முக்ரிஸ் மகாதீர் மகளும் மருமகனும் கைது
கோலாலம்பூர் : நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக முக்ரிஸ் மகாதீரின் மகளும் மருமகனும் காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து முக்ரிஸ் மகாதீர் தனது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் 23-ஆம்...
அமைச்சருக்கான அபராதம் – எழும் கேள்விகள், சந்தேகங்கள்!
கோலாலம்பூர் : அமைச்சர் கைருடின் அமான் ரசாலிக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியதற்காக ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டாலும் இந்த சர்ச்சை குறித்த கேள்விகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கைருடின் தோட்டத் தொழில் மூலப்...
நடமாட்டக் கட்டுப்பாடு : அமைச்சருக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா?
கோலாலம்பூர் – சமூக ஊடகங்களும், இணைய வாசிகளும் கடந்த இரண்டு நாட்களாகப் பொங்கியெழுந்து அமைச்சர் ஒருவரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
பாஸ் கட்சியைச் சேர்ந்த தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் கைருடின் அமான்...
மாநில அரசுகள் சொந்தமாக முடிவு எடுக்கக்கூடாது
கோலாலம்பூர்: சில வணிக, சமூக நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ள மாநில அரசுகள், மத்திய அமைச்சர்களின் சிறப்புக் கூட்டதுடன் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...
செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் விளையாட்டு, இணை பாடத்திட்டம் அனுமதிக்கப்படும்
செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் இணை பாடத்திட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்
சிவகங்கா தொற்றுக் குழுவுக்கு காரணமானவர் மீது வணிகர்கள் வழக்கு
அலோர் ஸ்டார்: நேற்று வியாழக்கிழமை இங்குள்ள கீழ்நிலை நீதிமன்றத்தால் , நாப்போவில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை மற்றும் 12,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், அப்பகுதியில் உள்ள...