Tag: நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
பெட்ரோனாஸ் 17 பில்லியன் ரிங்கிட் வருமான இழப்பை எதிர்நோக்கியது
கோலாலம்பூர் - அண்மையில் கொவிட் -19 பிரச்சனையால் நாடு நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை எதிர்நோக்கிய காலகட்டத்தில் பெட்ரோனாஸ் 17 பில்லியன் ரிங்கிட் வருமான இழப்பை சந்தித்தது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட காலத்தில் பல...
பெர்லிசில், கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இரு கிராம மக்களும் பரிசோதிக்கப்படுவர்
கோலாலம்பூர்: தற்போது மீட்சிக்கான மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ், கொவிட் 19 பரிசோதனைகள் பெர்லிஸ், சாங்லாங்கில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் நடத்தப்படும்.
"பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும்...
மைசெஜாதெரா- பதிவுப் புத்தகத்தில் பொது மக்கள் விவரங்களை பதிவு செய்யலாம்
ஈப்போ: வணிக வளாகங்களில் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டிய பகுதிகளில் நுழைவோர், மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்தி அவ்வாறு செய்யலாம் அல்லது அவர்களின் விவரங்களை ஒரு பதிவு புத்தகத்தில் எழுதலாம்.
எந்தவொரு முறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கது...
தனிமைப்படுத்தல் நடைமுறையை மீறிய 80 பேர் மீது நடவடிக்கை!
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு இணங்க தவறியதற்காக 80 நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தனியார் வாகனத்தில் முகக்கவசம் அணியாத அபராதத்தை காவல் துறை இரத்து செய்யும்
தனிநபர் வாகனத்தில் சவாரி செய்யும் போது முகக்கவசம் அணியாத நபர்களுக்கு வழங்கப்பட்ட அபராதத்தை காவல் துறை இரத்து செய்வார்கள்.
அனைத்து வளாகங்களும் ‘மைசெஜாதெரா’ குறுஞ்செயலி பயன்படுத்த வேண்டும்!
கோலாலம்பூர்: ஒவ்வொரு வளாகங்களும் மைசெஜாதெரா குறுஞ்செயலியைப் பயன்படுத்த வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
கூடுதல் பிற செயலிகளும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
முகக்கவசம் அணியாததற்கு 127 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்
முகக்கவசம் அணியாததற்காக அதிகாரிகள் 127 பேரை நேற்று ஞாயிற்றுக்கிழமை தடுத்து வைத்தனர்.
இன்று முதல் 2,897 பேர் கைது செய்யப்படுவர்!
13 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு மீண்டும் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தாத 2,897 பேரைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் தொடங்கும்.
3 இலக்க எண்ணை அடைந்தால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படும்
கொவிட் -19 சம்பவங்கள் மூன்று இலக்க எண்ணை அடையும் போது, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் செயல்படுத்தப்படும் என்று இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
தளர்த்தப்பட்ட நடைமுறைகள் மீண்டும் கடுமையாக்கப்படும்
தளர்த்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீண்டும் கடுமையாக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.