Tag: நரேந்திர மோடி
மலேசியாவிடமிருந்து உரங்களை வாங்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியா அனுமதி!
புதுடெல்லி - மலேசியாவிடமிருந்து உரங்களைக் கொள்முதல் செய்யும் இருதரப்பு ஒப்பந்தத்தை இந்திய அமைச்சு ஏற்றுக் கொண்டது.
அண்மையில் தனது அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்ற பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு ஒப்பந்தம்...
கேதார்நாத் ஆலயத்தில் மோடி வழிபாடு (படத்தொகுப்பு)
புதுடெல்லி - உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கேதார்நாத் ஆலயம், குளிர்காலத்தை முன்னிட்டு கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று புதன்கிழமை அந்த ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
அந்த வழிபாட்டில் இந்தியப் பிரதமர்...
3 முறை ‘தலாக்’ – நடைமுறைக்கு முடிவு – மோடி அறிவிப்பு!
புதுடில்லி - மூன்று முறை 'தலாக்' சொல்லி விவாகரத்து பெறலாம் என்ற இஸ்லாமியச் சட்ட நடைமுறையைத் தனது அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வருகின்றது என்று அறிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த...
அடுத்த மாதம் இலங்கை செல்கிறார் மோடி!
புதுடெல்லி - இலங்கையில் நடைபெறவிருக்கும் அனைத்துலக புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மே மாதம் இலங்கை செல்லவிருக்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கௌதம புத்தரின் பிறந்தநாளை 'விசாக்' புனித நாளாக புத்த...
விவசாயிகள் பற்றி மோடி டுவிட்டரில் முக்கியக் கருத்து!
புதுடெல்லி - தமிழக விவசாயிகள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக டெல்லியில், பிரதமர் அலுவலகம் முன்பு, எலி தின்று, பாம்பு தின்று நூதன முறையில் போராட்டம் நடத்தி கடைசியில் நிர்வாண நிலையிலும் போராட்டம்...
தமிழிலேயே புத்தாண்டு வாழ்த்து சொன்ன மோடி!
புதுடில்லி - இந்தியப் பிரதமர் உலகமெங்கும் உள்ள தமிழர்களுக்கு சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
அதே வேளையில், தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிலேயே தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்திருக்கின்றார்.
மோடியின் டுவிட்டர் பக்கத்தில்...
இந்தியா விசா கட்டணத்தை 150% உயர்த்த, மலேசியாவோ இலவச விசாவை அறிவித்தது!
கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்றிருக்கும் நிலையில், இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அது ஒரு புறம், இந்தியாவில் நடந்து...
நஜிப் – மோடி இடையில் பயன்மிக்க சந்திப்பு!
புதுடில்லி - தனது இந்திய வருகையின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று சனிக்கிழமை நடத்திய சந்திப்பு பயன்மிக்கதாக இருந்தது என பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.
வழக்கம்போல மோடியுடன்...
சென்னை சாலைகளில் நஜிப்பை வரவேற்கும் பதாகைகள்!
சென்னை - 5 நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக இந்தியா செல்லும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சென்னையில் முக்கிய சாலைகளில் மிகப் பெரிய அளவிலான பதாகைகள்...
ஏப்ரல் 2-ல் இந்தியாவின் மிக நீளமான சுரங்கப் பாதை – மோடி துவக்கி வைக்கிறார்!
மும்பை - வரும் ஏப்ரல் 2-ம் தேதி, இந்தியாவின் முதல் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப் பாதையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கவிருக்கிறார்.
உடாம்பூரிலிருந்து ரம்பானுக்கு இடையிலான 'செனானி நஸ்ரி'...