Tag: பக்காத்தான் ஹாராப்பான்
பிரச்சனைகளை உடனே தீர்ப்பதற்கு எங்களிடம் மந்திரக் கோல் இல்லை!- வான் அசிசா
பாரிஸ்: முந்தைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, மக்கள் பொறுமையாக இருந்து நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாகடர் வான் அசிசா...
நம்பிக்கைக் கூட்டணி பரப்புரை ஏட்டில் தமிழ்க் கொலை
கோலாலம்பூர் - ஜோகூர் மாநில நம்பிக்கைக் கூட்டணி அண்மையில் வெளியிட்ட தனது பரப்புரை ஏட்டில் அதிர்ச்சி தரும் வகையில் தமிழ்மொழி தவறாக இடம் பெற்றிருப்பது பலரது கண்டனங்களுக்கும் உள்ளாகி, சமூக ஊடகங்களில் பரவலாகப்...
வாக்காளர் பட்டியலில் மத தகவல் அகற்றப்பட்டால், மலாய்க்காரர்களின் செல்வாக்கு பறிபோகும்!
கோலாலம்பூர்: வாக்காளர்களின் மதம் குறித்த தகவலை வாக்காளர் பதிவுப் பட்டியலில் இருந்து அகற்றுவதன் மூலம் மலேசியர்களை ஒன்றுபட வைக்க முடியாது என மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அவாங் அஸ்மான் பாவி குறிப்பிட்டுள்ளார்.
இம்மாதிரியான...
தேர்தல் ஆணையம்: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களைப் புரிந்துள்ளது!
கோலாலம்பூர்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பெர்செ அமைப்பு...
ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ஶ்ரீராம் களம் இறங்குகிறார்!
சிரம்பான்: வருகிற ஏப்ரல் 13-ஆம் நடைபெற இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து டாக்டர் எஸ்.ஶ்ரீராம் சின்னசாமி களம் இறக்க உள்ளார். இந்த அறிவிப்பை இன்று திங்கட்கிழமை பிகேஆர் கட்சித்...
“இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாத தலைமைத்துவம் தேவை!”- அன்வார்
கோலாலம்பூர்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதிலும், மக்களுக்கு பயனளிக்கக் கூடியத் திட்டங்களை உருவாக்குவதிலும், மத்திய அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
இன அரசியலை கையில்...
செமினி: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களை புரிந்துள்ளது!
கோலாலம்பூர்: சமீபத்தில் நடைபெற்ற முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக பெர்சே அமைப்புக் கூறியது. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற ஐந்து தேர்தல்களின் எண்ணிக்கையை...
“அம்னோ-பாஸ் கூட்டணியால் நம்பிக்கைக் கூட்டணி தளர்ந்து விடக்கூடாது!”- அம்பிகா
கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கூட்டணியால், இரு இடைத் தேர்தல்களில் வேறுபட்ட முடிவுகளை அடைந்ததைக் கண்டு நம்பிக்கைக் கூட்டணி, அதன் முக்கியக் குறிக்கோளிலிருந்து வழி மாறிவிடக் கூடாது என முன்னாள் வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவர்...
ரந்தாவில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகம்!
சிரம்பான்: வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற இருக்கும், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்...
அம்னோ-பாஸ்: கூட்டணி அமைந்தால், மஇகா, மசீச நிலை கேள்விக்குறி!
அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையிலான உயர்மட்டக் குழுவின் சந்திப்பு, நாளை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமான விவகாரங்கள் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அம்னோ-பாஸ் இடையிலான கூட்டணி அமைவதற்கு சாத்தியம்...