Home Tags பாஜக

Tag: பாஜக

தூத்துக்குடியில் தமிழிசை – கனிமொழி மோதல்

சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.45 மணி நிலவரம்) சற்று முன் வெளியிடப்பட்ட பாஜக கட்சி போட்டியிடும் தமிழக நாடாளுமன்ற வேட்பாளர்களின் பட்டியல்படி தமிழகத்தின் பாஜக தலைவர் தமிழிசை சௌந்திராஜன் தூத்துக்குடி...

அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் பாஜகவுக்கு 5 தொகுதிகள்

சென்னை - விரைவில் நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பல மாதங்களாக ஆரூடம் கூறப்பட்டு வந்த அதிமுக-பாஜக கூட்டணி நேற்று செவ்வாய்க்கிழமை இறுதி வடிவம் பெற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை பௌர்ணமி தினம்...

பாஜக, அதிமுக கூட்டணி பிப்ரவரி 19-ம் தேதி உறுதி செய்யப்படும்!

சென்னை: வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகைப் புரிய இருக்கும் வேளையில், அவ்வருகையின் போது, பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையிலான கூட்டணி அமையுமா, இல்லையா என்பது...

பொதுத் தேர்தலுக்குள் இந்தியாவில் பெருமளவில் இனக்கலவரம் ஏற்படலாம்!

அமெரிக்கா: இந்தியாவில் இந்து தேசிய கொள்கைகளைப் பெருமளவில் பாஜகவினர் வலியுறுத்தினால், பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அந்நாட்டில் பெரிய அளவில் இனக்கலவரங்கள் ஏற்படலாம் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரும், புலனாய்வுத் துறைத் தலைவருமான டான்...

மோடி அலை ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன!

புது டெல்லி: இந்தியாவின் பொதுத் தேர்தல் வருகிற மே மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அது குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படாமல் இருக்கின்றன. ஆயினும், அந்நாட்டிலுள்ள கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு...

பீகாரில் 17 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக போட்டி

புதுடில்லி - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலுக்கான ஆர்வமும், பரபரப்பும் அதிகரித்து வரும் நிலையில், ஆளும் பாஜக மாநிலம் வாரியாக கூட்டணி அமைப்பதிலும், தொகுதிப் பங்கீடுகளுக்கு இறுதி வடிவம் தருவதற்கும்...

மோடி அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிக்கையாளர் கைது!

மணிப்பூர்: மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்கேம் கடந்த மாதம், பா.ஜ.க தலைமையிலான மணிப்பூர் அரசாங்கத்தின் மீது தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். இந்திய தேசிய பாதுகாப்புச்...

பாஜக எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு

சென்னை – எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளை உதிர்த்து வரும் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.இராஜா மீது 8 பிரிவுகளில் தமிழகக் காவல் துறையினர் வழக்குகளைப் பதிந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்பபுரத்தில் நேற்று சனிக்கிழமை (15...

கர்நாடக முதல்வராகப் பதவியேற்கிறார் எடியூரப்பா!

பெங்களூரு - கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் கைப்பற்றின. இந்நிலையில், ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும்...

“தமிழை சனியன் என்று சொன்னவர் பெரியார்” – எச்.ராஜா புதிய சர்ச்சை!

சென்னை - திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல், தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு...