Home Tags பாஸ்

Tag: பாஸ்

“பாஸ் நாட்டைக் காப்பாற்றுவது எல்லாம் கட்டுக்கதை!”- லிம் கிட் சியாங்

டாக்டர் மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு "நாட்டைக் காப்பாற்றுவதை" நோக்கமாகக் கொண்டது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுவது வெறும் கட்டுக்கதை என்று லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

“நம்பிக்கைக் கூட்டணி பிரதமரை ஆதரிக்கிறது, பாஸ் கட்சியின் நடவடிக்கை நகைப்புக்குரியது!”- வான் அசிசா

மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அமைச்சரவைக்கு கொண்டு வருவதற்கான பாஸ் கட்சியின் நடவடிக்கையை துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் விமர்சித்துள்ளார்.

பிரதமருக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு: “தேமுவுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை!”- மஇகா தலைவர்

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவாக பாஸ் முன்வைத்த நம்பிக்கை வாக்கெடுப்புடன் தேசிய முன்னணிக்கு தொடர்பில்லை என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தேசிய முன்னணி மட்டத்தில் பிரதமரின் ஆதரவு குறித்து பாஸ்...

“பிரதமருக்கு ஆதரவாக பாஸ் கட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பு, நம்பிக்கைக் கூட்டணியை பிளவுபடுத்தும் முயற்சி!”- அன்வார்

மகாதீர் முகமட் பிரதமராக நிலைத்திருப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தில் 'நம்பிக்கை வாக்கெடுப்பு' கொண்டுவருவதற்கான பாஸ் கட்சியின் முன்மொழிவு எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்திடாத செயலாகும் என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

அம்னோ: “பிரதமருக்கான ஆதரவு குறித்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசப்படும்!”- முகமட் ஹசான்

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து அம்னோ இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அதன் துணைத் தலைவர் முகமட் ஹாசன் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணிக்கு பாஸ் தேவையில்லை!- சைபுடின் நசுத்தியோன்

நம்பிக்கைக் கூட்டணிக்கு அதன் புதிய கூட்டணிக் கட்சியாக பாஸ் தேவைப்படாது என்று பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமா?

ஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக எப்எம்டி வெளியிட்ட செய்திக்கு பிரதமர் மகாதீர் அரசியலில் நிரந்தர எதிர்யும், கூட்டணியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

“தேமுவின் வெற்றி தீவிர அரசியலை நிராகரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்!”- ஹாடி அவாங்

தேசிய முன்னணி வெற்றி பெற்றால் தீவிர அரசியலை நிராகரிப்பதன் முக்கியத்துவத்தை, உணர்த்துவதாக அமையும் என்று அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

தஞ்சோங் பியாய்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஸ் தமது வேட்பாளரை தயார் நிலையில் வைத்துள்ளது!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலின் வேட்புமனு தாக்கலின் போது, தமது சொந்த வேட்பாளரை களம் இறக்க பாஸ் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.9 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மீறல், பண மோசடி வழக்கில் நஷாருடின் மீது வழக்கு!

3 புள்ளி 9 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மீறல், பண மோசடி வழக்கில் நஷாருடின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.