Tag: பாஸ்
பொதுத் தேர்தலை தேசியக் கூட்டணியின் கீழ் எதிர்கொள்வோம் – பாஸ் அறிவிப்பு
விரைவில் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் 15-வது பொதுத் தேர்தலை தேசிய முன்னணி மற்றும் பெர்சாத்து கட்சியுடன் இணைந்து எதிர்கொள்ளத் தயார் என பாஸ் அறிவித்திருக்கிறது.
தேசிய கூட்டணி செயலகம் அமைக்கப்படவுள்ளது
முவாபாக்காட் நேஷனல் 15- வது பொதுத் தேர்தல் விரைவில் நடக்கும் என்று கணித்துள்ளது.
ஹாடி அவாங் : மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதராக, அமைச்சர் தகுதியுடன்...
பாஸ் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜி அப்துல் ஹாடி அவாங் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதராக, அமைச்சருக்குரிய முழு அந்தஸ்துடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜசெக மாறிவிட்டது பாஸ் மாறவில்லை- வாக்குறுதி அளித்தால் அதனை நிறைவேற்ற வேண்டும்! – மகாதீர்
அரசியல் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு ஜசெக "மாறிவிட்டது" மற்றும் "கோரிக்கையை குறைத்துவிட்டது" என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோருவது மாமன்னரை அவமதிப்பதா? – பாஸ் கட்சியின் பாதை மாறிய...
கோலாலம்பூர் -(மலேசிய நாடாளுமன்றத்தின் பிரதமராக நியமிக்கப்படுபவர் மக்களவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டம். அதன்படி ஒரு பிரதமருக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்பதை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்...
அம்னோ-பாஸ் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிறது!- அனுவார் மூசா
கோலாலம்பூர்: அம்னோ, பாஸ் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலுக்கு தயாராகிறது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.
இது குறித்து நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படும்...
பாஸ், அம்னோ மொகிதினுக்கு ஆதரவாக சத்தியப்பிரமாணமா, அம்னோ மறுப்பு!
கோலாலம்பூர்: பிரதமர் பதவி வேட்பாளராக, டான்ஸ்ரீ மொகிதின் யாசினை, அம்னோ மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து கையெழுத்திட்டுள்ளதாக டத்தோ துவான் இப்ராகிம் துவான் மான் கூறியதை அம்னோ மறுத்துள்ளது.
பாஸ் கட்சி, அம்னோவுடன்...
தேசிய முன்னணி, பாஸ், மகாதீருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டன – மறுதேர்தல் வைக்க கோரிக்கை
தேசிய முன்னணி, பாஸ் தலைவர்கள் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துன் மகாதீர் பிரதமராகத் தொடர தாங்கள் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாகவும், மக்களுக்கே மீண்டும் அடுத்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கும் வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
தேமு, பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரை சந்திக்கின்றனர், போதுமான பெரும்பான்மை இருப்பதாக தகவல்!
கோலாலம்பூர்: அனைத்து தேசிய முன்னணி மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று திங்கட்கிழமை மாலை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினரான தக்கியுடின் கூறுகையில்,...
“பாஸ் நாட்டைக் காப்பாற்றுவது எல்லாம் கட்டுக்கதை!”- லிம் கிட் சியாங்
டாக்டர் மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு "நாட்டைக் காப்பாற்றுவதை" நோக்கமாகக் கொண்டது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுவது வெறும் கட்டுக்கதை என்று லிம் கிட் சியாங் தெரிவித்தார்.