Tag: பாஸ்
அரசு ஊழியர்களை பழிவாங்கும் செயலில் பாஸ் ஈடுபடாது!- ஹாடி அவாங்
அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் கடமைகளின் போது விசுவாசம், நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டை அங்கீகரிப்பதில் பாஸ் என்றும் நியாயமாக செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
"இது ஓர் அரசியல் வாக்குறுதி அல்ல, ஆனால்,...
“பாஸ் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறது, நாங்கள் மற்ற கட்சிகளைப் போல அல்ல!”- ஹாடி அவாங்
கோலாலம்பூர்: ஒருவேளை பாஸ் கட்சிக்குள் யாராவது ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டால் தாம் பதவியை விட்டு விலகி விடுவார் என பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். மேலும், கட்சியையே கலைத்து...
சாம்ரி வினோத் வருகையால் பாஸ் கட்சியிலும் சர்ச்சை
குவாந்தான் – இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஸ் கட்சியின் ஆண்டு மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற இளைஞர் பகுதி மாநாட்டில் மதபோதகர் முகமட் சாம்ரி வினோத் சிறப்பு வருகை தந்து உரையாற்றியது...
பாஸ்: தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியில்லை!
குவாந்தான்: பாஸ் கட்சியின் 65-வது கட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சியில் ஒரு சில பதவிகளுக்கு போட்டிகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயினும், பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் துணைத் தலைவர்...
அம்னோ, பாஸ் கூட்டு முயற்சி நோன்பு பெருநாளுக்குப் பிறகு அறிவிக்கப்படும்!
குபாங் கெரியான்: பாஸ், அம்னோவுடனான கூட்டு முயற்சி, இவ்விரு கட்சிகளுக்கிடையில் உள்ள உறவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அமையும் என பாஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் ஒத்துழைப்பை மையப்படுத்திய இந்த ஒத்துழைப்பு, 15-வது பொதுத்...
பாஸ்: கருத்துகள், ஆலோசனைகள், விமர்சனங்களை முதலில் கட்சியிடம் முன்வைக்க வேண்டும்!
கோலாலம்பூர்: கட்சி விவகாரங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரத்தையும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியில் கொண்டு வந்து, விவாதிக்கவும், கலந்துரையாடவும் கட்சி உறுப்பினர்களுக்கு இனி அனுமதி இல்லை என பாஸ் கட்சி இன்று...
இந்நாட்டை ‘காபிர்’ ஆட்சி செய்தால் இஸ்லாமிய சமூகம் ஒடுக்கப்படும்!- மொக்தார் செனிக்
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை முதல் முறையாக ரமலான் நோன்பினை தொடங்க இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நினைவூட்டும் வகையில், பாஸ் கட்சியின் உச்சக்குழு உறுப்பினர் மொக்தார் செனிக் சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது,...
சண்டாக்கான்: பாஸ் போட்டியிடவில்லை, எதிர்கட்சிக்கு முழு ஆதரவு!
கோலாலம்பூர்: சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்டீபன் வோங் தியேன் பாட் மறைவிற்குப் பின்னர், அத்தொகுதியில் வருகிற மே 11-இல் இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது.
சண்டாக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் சபா மாநில...
சண்டாக்கானில் பாஸ் போட்டியிடலாம்!
சண்டாக்கான்: சண்டாக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்டீபன் வோங் தியேன் பாட் மறைவிற்குப் பின்னர், அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இடைத் தேர்தல் குறித்த விவரங்களை கூடிய விரைவில் தேர்தல்...
ஹாடி அவாங் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதி!
கோலாலம்பூர்: பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் அவாங் ஹாடி, நேற்று திங்கட்கிழமை தேசிய இருதய சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தினார்.
72 வயதான மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடியை மருத்துவர்...