Tag: பாஸ்
பாஸ் கட்சியிலேயே நீடிக்கப் போகின்றாரா மாட் சாபு?
கோலாலம்பூர், ஜூலை 26 - புதிய கட்சியான ஜிஎச்பி (கெராக்கான் ஹாராப்பான் பாரு) அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கும் வரையில் மாட் சாபு பாஸ் கட்சியிலேயே நீடிக்க உள்ளார். தன்னால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமான கெராக்கான் ஹராபான் பாரு...
காலியாகும் பாஸ் கூடாரம்! களை கட்டும் ஜிஎச்பி! 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய கட்சியில்...
கோலாலம்பூர், ஜூலை 24 – மலேசியாவில் மக்களின் கவனம் 1எம்டிபி பக்கமே இருந்துவர, இன்னொரு புறத்தில் நிகழ்ந்துவரும் சில அதிரடியான திடீர் அரசியல் மாற்றங்கள் எதிர்காலத்தில் பல அதிர்ச்சி தரும் முடிவுகளைக் கொண்டுவரலாம்...
ஜசெகவுடனான உறவை அதிகாரப்பூர்வமாகத் துண்டித்துக் கொண்ட பாஸ்
கோலாலம்பூர், ஜூலை 12- ஜசெகவுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது எனப் பொதுப் பேரவையில் எடுக்கப்பட்ட முடிவைப் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர்களின் மன்றம் (Syura Council -ஷூரா மன்றம்) ஏற்றுக் கொண்டுள்ளது.
பாஸ் கட்சியின் உச்சகட்ட...
பினாங்கு அரசுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை: பாஸ் பரிசீலனை
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 6- பினாங்கு மாநில அரசுக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயுமாறு தனது வழக்கறிஞர்களிடம் பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
பினாங்கு அரசில் பங்கேற்றிருந்த பாஸ் பிரதிநிதிகள் பதவி...
முகமட் நிசார் பதவி விலக வேண்டும்: பேராக் பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூன் 28 - பேராக் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ முகமட் நிசார் விலக வேண்டும் என ஈப்போ தீமோர் (கிழக்கு) தொகுதியின் பாஸ் இளைஞர் பிரிவு தலைவர் சல்மா சாலே...
பக்காத்தான் மடிந்ததாகக் கூற ஜசெக-வுக்கு உரிமை இல்லை – ஹாடி
கோலாலம்பூர், ஜூன் 20 - கூட்டணியில் இருந்து வெளியேறிய ஜசெக, பக்காத்தான் மடிந்துவிட்டதாகக் கூறுவதை பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பக்காத்தானைப் பற்றி எதிர்மறையாகக் கூற ஜசெக-வுக்கு...
பக்காத்தானுக்கு ஆதரவு: பாஸ்மா புதிய கட்சியைத் துவங்கவுள்ளது!
ஷா ஆலம், ஜூன் 13 - பக்காத்தானுக்கு ஆதரவான அரசு சாரா அமைப்புகள், குறிப்பாக இதுநாள் வரை பாஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அமைப்புகள், கட்சியின் தலைமைத்துவத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியின்...
பாஸ் தலைவர் பதவியைத் தக்க வைத்தார் ஹாடி!
கோல சிலாங்கூர், ஜூன் 4 - பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார் நடப்புத் தலைவரான ஹாடி அவாங்.
கடந்த 50 ஆண்டுகளில், முதன் முதலாக தலைமைப் பதவிக்காக...
பக்காத்தானுடனான கூட்டணியை பாஸ் முறித்துக் கொள்ளும்: அரசியல் ஆய்வாளர் கருத்து
கோத்தாபாரு, மே 31 - இன்னும் எத்தனை நாளைக்கு என்ற கேள்விதான் மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது பரபரப்பாகியிருக்கும் செய்தி. பாஸ்-ஜசெக அரசியல் உறவு முறிவைத் தொடர்ந்து பாஸ் எப்போது பக்காத்தான் ராயாட்...
பாஸ் தேர்தல்: உதவித் தலைவர் பதவிக்கு 6 பேர் போட்டி!
கோலாலம்பூர், மே 21 - அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாஸ் உட்கட்சித் தேர்தலில் 3 உதவித் தலைவர் பதவிகளுக்கு 6 பேர் போட்டியிட உள்ளனர்.
கட்சியின் இரண்டாம் நிலை பொறுப்புக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிளந்தான் துணை...