Home Tags பாஸ்

Tag: பாஸ்

பாஸ் தேர்தல்: ஹாடியை எதிர்த்து அஹமட் அவாங் போட்டி!

கோலாலம்பூர், மே 14 - எதிர்வரும் பாஸ் கட்சித் தேர்தலில், நடப்புத் தலைவர் ஹாடி அவாங்கை எதிர்த்து அக்கட்சியின் முன்னாள் உதவித்தலைவர் அஹமட் அவாங் களமிறங்குகிறார். கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் தான் அப்பதவிக்குப் போட்டியிடுவதாக...

பக்காத்தானுக்கு ஆதரவு தர மறுத்த பாஸ் -அரசியல் ஆய்வாளர்களின் கருத்து என்ன?

கோலாலம்பூர், ஏப்ரல் 23 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பக்காத்தானை ஆதரிக்க இயலாது என பாஸ் கட்சி அறிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பக்காத்தானை ஆதரிக்க மறுத்தால் பாஸ்...

ரொம்பின் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி: அம்னோவுக்கு பாஸ் பதிலடி

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – முன்னாள் அமைச்சரும், தூதருமான ஜமாலுடின் ஜார்ஜிசின் அகால மரணத்தால் நடைபெறவிருக்கும் ரொம்பின் இடைத்தேர்தலில் பாஸ் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவது உறுதி என அக்கட்சித் உதவித் தலைவர்...

அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை: பாஸ் இளைஞர் பிரிவு கோரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல் 5 - துன் மகாதீர் கூறியுள்ள கருத்தின் எதிரொலியாக, அல்தான்துயா கொலை வழக்கில் மறுவிசாரணை தேவை என பாஸ் இளைஞர் பிரிவு வலியுறுத்தி உள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பிரதமர் கூறியுள்ள...

செம்பாக்கா இடைத் தேர்தலில் பாஸ் வெற்றி!

பெங்கலான் செப்பா, மார்ச் 22 - இன்று நடைபெற்ற கிளந்தான் சட்டமன்றத் தொகுதி செம்பாக்காவுக்கான இடைத் தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளர் அகமட் ஃபாத்தான் மாமுட் (படம்) 10,092 வாக்குகள் பெற்று முன்னணியில்...

ஹூடுட் சட்டம்: பாஸ் கட்சிக்கு ஆதரவு இல்லை என பிகேஆர் அறிவிப்பு

கோலாலம்பூர், மார்ச் 22 -ஹூடுட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாஸ் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பிகேஆர் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கொண்டு வரப்படும் மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரிக்கப் போவதில்லை என அக்கட்சியின் அரசியல்...

சூடு பிடிக்கும் பாஸ் தலைவர் தேர்தல் – ஹூசாம் மூசாவும் களத்தில் குதிக்கலாம்!

கோலாலம்பூர், மார்ச் 16 – நடைபெறவிருக்கும் பாஸ் கட்சியின் தேர்தல்களில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகலாம் என்றும் இதனால், அக்கட்சியின் தேர்தல்கள், குறிப்பாக தேசியத் தலைவருக்கான தேர்தல் அனல்...

செம்பாக்கா இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது பாஸ்!

கோத்தா பாரு, மார்ச் 9 - எதிர்வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ள செம்பாக்கா சட்டமன்ற தேர்தலில், அகமட் ஃபாதான் மாஹ்முட் என்பவரை தங்களது வேட்பாளராக அறிவித்துள்ளது பாஸ் கட்சி. நேற்று பாஸ் உதவித்தலைவர்...

செம்பாக்கா இடைத்தேர்தல்: ஞாயிற்றுக்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது பாஸ் 

கோலாலம்பூர், மார்ச் 5 -  செம்பாக்கா தொகுதி இடைத்தேர்தலுக்கான பாஸ் கட்சி வேட்பாளர் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் துணை ஆணையர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்...

சிலாங்கூர் துணை சபாநாயகர் நியமனக் கடிதம் பெற்ற பாஸ் உறுப்பினர்

கோலாலம்பூர், நவம்பர் 11 - சிலாங்கூர் சட்டமன்ற துணை அவைத் தலைவர் (சபாநாயகர்) பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ள பாஸ் உறுப்பினர் நியமனக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.  இத்தகவலை அக்கட்சியின் சிலாங்கூர் மாநில ஆணையர் இஸ்கந்தர் சமாட் செய்தியாளர்களிடம்...