Tag: பாஸ்
‘வாக்களிக்க முதிர்ச்சி வேண்டும்’- தேர்தல் ஆணைய முடிவுக்கு ஹாடி அவாங் ஆதரவு
கோலாலம்பூர்: 18 வயது வாக்களிக்கும் வயது வரம்பு மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவை அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆதரவு தெரிவித்தார்.
18 வயது வாக்களிக்கும்...
கட்சித் தாவுவதை பாஸ் ஏற்றுக்கொள்ளும்
கோலாலம்பூர்: அரசியலில் கட்சித் தாவுவதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இதனால் கட்சியின் போராட்டம் குறித்து அவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியும் என்று அவர் கூறினார்.
அவர்கள்...
பெர்சாத்துவுடனான உறவு முடிந்து விட்டதாகக் கூறுவது இறுதியானது அல்ல
கோலாலம்பூர்: தற்போது பாஸ் கட்சி தங்கள் முடிவினை வெளிப்படுத்த வேண்டும் என்று தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
முவாபாக்காட் நேஷனலில் அம்னோவுடன் பக்கபலமாக இருப்பதை பாஸ் தேர்வு செய்ய...
அம்னோ, பாஸ் ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும்
கோலாலம்பூர்: மாதாந்திர முவாபாக்காட் நேஷனல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் அம்னோவும் பாஸ் கட்சியும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த விவாதித்தனர்.
இந்த சந்திப்புக்கு அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் மற்றும் பாஸ் துணைத் தலைவர்...
தேசிய கூட்டணி, முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்தவே பாஸ் எண்ணம் கொண்டுள்ளது
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றாது என்பதை உறுதிப்படுத்திய போதிலும், முவாபாக்கட் நேஷனல் மற்றும் தேசிய கூட்டணி இரண்டிலும் தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாக பாஸ் தெரிவித்துள்ளது.
அனைத்து மலாய்-முஸ்லீம்...
பாஸ் ஆதரவாளர் பிரிவு செயலாளர் பாரதிதாசன் பதவி விலகினார்
கோலாலம்பூர் : பாஸ் கட்சியின் முஸ்லீம் அல்லாதவர்களுக்கான ஆதரவாளர்கள் பிரிவின் செயலாளர் எஸ்.பாரதிதாசன் அனைத்துப் பதவிகளில் இருந்தும் இன்று விலகியுள்ளார்.
கூட்டரசுப் பிரதேச மாநிலத்துக்கான பாஸ் ஆதரவாளர் பிரிவுக்குத் தலைவராகவும் பாரதிதாசன் செயல்பட்டு வந்தார்....
முவாபாக்காட் நேஷனலா, தேசிய கூட்டணியா? பாஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்
ஜோகூர் பாரு: ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட், பாஸ் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முவாபாக்காட் நேஷனல் பக்கமா அல்லது தேசிய கூட்டணியுடன் பெர்சாத்து...
ஹாடி அவாங் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்
கோலாலம்பூர்: பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று தேசிய இருதய சிகிச்சை மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் அவர் திங்கட்கிழமை இரவு 7.50 மணிக்கு புத்ராஜெயா மருத்துவமனையில்...
ஹாடி அவாங் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி
புத்ரா ஜெயா : பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி அப்துல் ஹாடி அவாங் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று திங்கட்கிழமை (பிப்ரவரி 16) இரவு புத்ரா ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலை...
தேசிய கூட்டணி சிலாங்கூர் மாநில தொடர்புக் குழு: பெர்சாத்து-பாஸ் பேச்சுவார்த்தை
கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநில பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் இன்று மாநிலத்தில் தேசிய கூட்டணி மாநில தொடர்புக் குழு (பிபிஎன்) அமைப்பது குறித்து விவாதித்தனர்.
பிப்ரவரி 5-ஆம் தேதி இந்த விவகாரம்...