Home Tags பாஸ்

Tag: பாஸ்

அம்னோ- பெர்சாத்து மோதலைத் தீர்க்க பாஸ் நடுவராக செயல்படும்!

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அம்னோவிற்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்கு நடுவராக இருக்க பாஸ் தயாராக உள்ளது என்று பாஸ் மத்திய செயலவைக் குழுத் தலைவர் நிக் முகமட் சவாவி...

பாஸ் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைக்காது

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனல் அல்லது தேசிய கூட்டணியில் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைப்பதை பாஸ் எதிர்க்கிறது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். எந்தவொரு மலாய்- முஸ்லீம் அரசியல் கட்சியுடனும் பணியாற்றுவதற்காக...

ரமலான்: சூதாட்டத்தை ஊக்குவிக்கும் தரப்பு மீது நடவடிக்கை எடுக்க பாஸ் கோரிக்கை

கோலாலம்பூர்: ரமலான் மாதத்தில் இயங்கலை சூதாட்டத்தை ஊக்குவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய கூட்டணி அரசாங்கத்தை கூட்டரசு பிரதேச பாஸ் கட்சி வலியுறுத்துகிறது. முஸ்லிம்கள் நோன்பு நோற்கும்போது "ஜிடிபெட் 333"...

பெரும்பான்மை இருந்து, நேர்மை இல்லாவிட்டால் பயனில்லை!- பாஸ்

கோலாலம்பூர்: நேர்மை இல்லாதபோது அரசாங்கம் பெரும் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். "ஒருவர் பெரும்பான்மை ஆதரவைப் பெறுகிறார், ஆனால் நேர்மை இல்லை. பெரும்பான்மை...

பாஸ்- பெர்சாத்து இல்லாமல், ஜோகூர் தேமு தொகுதி ஒதுக்கீட்டை தொடங்கியது

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலில் கூட்டணியின் முடிவைத் தொடர்ந்து, ஜோகூர் தேசிய முன்னணி தொகுதி பேச்சுவார்த்தைகளை பாஸ், பெர்சாத்து இல்லாமல் தொடங்கியுள்ளது. மத்தியத்தில் பெர்சாத்துவுடன் பாஸ் கட்சி  தொகுதி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதால் இது...

பெர்சாத்துவுடனான உறவு, அம்னோவுடன் ஏற்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கு சமமானது!

கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான கட்டமைக்கப்பட்ட உறவு, முவாபாக்காட் நேஷனல் மூலம் அம்னோவுடனான அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒத்ததாக இருக்கிறது என்று பாஸ் தெரிவித்துள்ளது. தேசிய கூட்டணியில் அவர்களின் ஒத்துழைப்பு உம்மாவை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று பாஸ்...

பெர்சாத்து-பாஸ் இடையில் தேர்தல் ஆலோசனைக் குழு

கோலாலம்பூர் : பெர்சாத்துவுடன் எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் இனி ஒத்துழைப்பு இல்லை என அம்னோ அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நாங்கள் தேசியக் கூட்டணியிலேயே நீடிப்போம் என...

அம்னோ தனித்துப் போட்டியிட்டால் அதிகமான இடங்களில் தோற்கும்- பாஸ்

கோத்தா பாரு: 15-வது பொதுத் தேர்தலில் அம்னோ தனியாக போட்டியிட்டால் அதிக இடங்களை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் கட்சி எதிர்கொண்ட நிராகரிப்பைத் தொடர்ந்து, இது நடக்கும் என்று பாஸ் துணைத்...

தேர்தலுக்குப் பிறகும் பெர்சாத்து- பாஸ் ஒத்துழைப்பு தொடரும்!

கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய கூட்டணியில் பெர்சாத்து மற்றும் பாஸ் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று இரு கட்சிகளின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை பாஸ் மற்றும் பெர்சாத்து...

‘பாஸ் அம்னோவுடன் இருக்குமா என்பதை அதுதான் முடிவு செய்ய வேண்டும்’

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் ஒத்துழைப்பு குறித்து கேட்கப்பட்ட போது, முடிவை அக்கட்சியே எடுக்கட்டும் என்று அம்னோ துணை தலைவர் முகமட் ஹசான் கூறினார். தேசிய கூட்டணியுடன் இருக்கும் பாஸ், தங்களுடன்...