Tag: பாஸ்
பாஸ் துணைத் தலைவர் – வீ கா சியோங் மாமன்னரைச் சந்தித்தனர்
கோலாலம்பூர் : பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மாட் இன்று வியாழக்கிழமை (ஜூன் 10) நண்பகலில் மாமன்னரைச் சந்தித்தார்.பாஸ் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் உடல் நலக்குறைவு அடைந்துள்ளதால்...
அம்னோ தலைவர்களுக்கு நெருக்கமானவர்கள் அவதூறு பரப்புகின்றனர்
கோலாலம்பூர்: தன்னைத் தாக்க முயலும் சில அம்னோ தலைவர்களுடன் நட்பில் இருப்பவர்கள்தால் அவதூறுகளைப் பரப்புவதாக தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சர் முகமட் கைருடின் அமான் ரசாலி கூறினார்.
இது மலேசிய ரப்பர்...
கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடனம் அவசியம்
கோலாலம்பூர்: பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஜனவரி 11 முதல் அமல்படுத்தப்பட்ட அவசரகால பிரகடனத்தை ஆதரித்துள்ளார். நாட்டில் மோசமடைந்து வரும் கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க இது அவசியம் என்று...
தோல்வியுற்ற அரசியல்வாதிகளே பதவி விலக வேண்டும்!
கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் அல்ல, தோல்வியுற்ற அரசியல்வாதிகளே தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க மறுக்கும் அரசு...
தேசிய கூட்டணியை பிடிக்கவில்லை என்றால் அரசு ஊழியர்கள் பதவி விலகலாம்
கோலாலம்பூர்: தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கிய கட்சிகளை ஆதரிக்காவிட்டாலும் ஆளும் கட்சிகளால் கட்டுப்படுத்தப்படும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை, அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விரும்புகிறார்.
அரசு ஊழியர்கள் தாங்கள்...
மெலோர் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்
கோத்தா பாரு: மெலோர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முகமட் யூஸ்னான் யூசுப், 53 இன்று அதிகாலை 2.28 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார்.
இந்த விஷயத்தை அவரது மகன் முகமட் அவுசாய் முகநூல் பதிவில்...
பகாங்கில் அம்னோ- பாஸ் மோதல் இல்லை
குவாந்தான்: 15- வது பொதுத் தேர்தலில் மாநில சட்டமன்றத்தில் தேசிய முன்னணி மற்றும் பாஸ் இடையே எந்த மோதலும் இருக்காது.
மாநிலத்தில் முவாபாகாட் நேஷனல் ஒத்துழைப்பின் அடிப்படையில் இது ஏற்படுத்தப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...
ஹாடி அவாங் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
கோலாலம்பூர்: பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சிகிச்சைக்காக தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (ஐ.ஜே.என்) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹாடியின் அரசியல் செயலாளர் சியாஹிர் சுலைமான், மாராங் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்களை ஹாடி குணமடைய பிரார்த்தனை...
அவசரகாலத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் மத தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்
கோலாலம்பூர்: உலகெங்கிலும் பல உயிர்களைக் கொன்ற கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைப் பற்றி கண்டுக் கொள்ளாது, அவசரகால பிரகடனத்தை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் கவலைப்படவில்லை என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்...
அம்னோ- பெர்சாத்து மோதலைத் தீர்க்க பாஸ் நடுவராக செயல்படும்!
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் அம்னோவிற்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதற்கு நடுவராக இருக்க பாஸ் தயாராக உள்ளது என்று பாஸ் மத்திய செயலவைக் குழுத் தலைவர் நிக் முகமட் சவாவி...