Tag: பினாங்கு
பினாங்கு ஜசெக : துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ துணைத் தலைவராக நியமனம்
ஜார்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தின் 2-வது துணை முதலமைச்சர் ஜக்டீப் சிங் டியோ பினாங்கு ஜசெகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் அந்தப் பதவியை முன்னாள் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர்...
பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் ராயர் – புதிய அறிவிப்புகள் என்ன?
ஜார்ஜ் டவுன்: பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயருக்கு இந்திய சமூகத்தில் பரவலாக வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
சனீஸ்வர நேதாஜி ராயர்...
ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) 2023
ஜார்ஜ் டவுன் : ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா (GTLF) என்பது பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஜார்ஜ் டவுன் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இலக்கிய விழா ஆகும். இவ்விழா மலேசியாவில் நடைபெறும் மிகப்...
“தமிழர் உரிமையை தமிழர்கள் கேட்பது இனவாதமா? – ஜக்டீப் சிங்கை மு.வீ.மதியழகன் சாடினார்
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநில துணை முதல்வர் விவகாரத்தில் தமிழருக்கான உரிமையை தமிழர்கள் கேட்பதை இனவாதம் - வெறித்தனம் என்பதா? என பினாங்கு மாநில சமூகத் தலைவர்களில் ஒருவரான மு.வீ.மதியழகன் கேள்வி...
ஜக்டீப் சிங் டியோ – “இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து இனங்களுக்கும் சேவையாற்றுவேன்”
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தின் 2-வது துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ஜக்டீப் சிங் டியோ, இந்தியர்கள், சிறுபான்மையினர் என்றில்லாமல் அனைத்து இனங்களுக்கும் தான் சேவையாற்ற கடப்பாடு கொண்டுள்ளதாக...
“மலேசியர்களை மேலும் பிரிப்பதை நிறுத்துங்கள்” – செனட்டர் லிங்கேஸ்வரன் வேண்டுகோள்
செனட்டர் அ.லிங்கேஸ்வரன்
பத்திரிகை அறிக்கை
"மலேசியர்களை மேலும் பிரிப்பதை நிறுத்துங்கள்"
இனம் மற்றும் மதப் பேச்சுக்களைக் கண்ட இந்த மாநிலத் தேர்தல்கள், மலேசிய வரலாற்றில் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த தேர்தலாகக் கருதப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, சிலாங்கூர் மற்றும் நெகிரி...
பினாங்கு : சுந்தரராஜூ, வீட்டு வசதி, சுற்றுச் சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர்
ஜோர்ஜ் டவுன் : பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து எதிர்பார்த்தபடியே ஜசெக பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் ஜக்டீப் சிங் டியோ துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். கடந்த 3...
பினாங்கு : ஜக்டிப் சிங் டியோ துணை முதலமைச்சர் – சுந்தரராஜூ ஆட்சிக் குழு...
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹாரப்பான் சார்பில் முதலமைச்சர் சௌ கோன் இயோ தலைமையில் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்குப் பதவியேற்கவிருக்கின்றனர்.
துணை...
பினாங்கு : சௌ கோன் இயோ மீண்டும் முதலமைச்சர் – இந்தியத் துணை முதல்வர்...
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது ஜசெக. அந்த வெற்றியின் மூலம் பினாங்கு மாநிலத்தில் பிகேஆர், அமானா, அம்னோ உள்ளிட்ட ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களின்...
பினாங்கு : 40 தொகுதிகள் – 20 தொகுதிகளில் பக்காத்தான் – தேசிய முன்னணி...
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 20 தொகுதிகளில் பக்காத்தான் ஹாரப்பான் - தேசிய முன்னணி இணைந்து வெற்றி பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து பினாங்கில் மீண்டும் பக்காத்தான்...