Tag: பினாங்கு
ரிசால் மரிக்கான் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தின் பெர்த்தாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளர் ரிசால் மரிக்கான் வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முறை இந்தத் தொகுதியில் பெர்சாத்து...
பினாங்கு : 40 தொகுதிகள் – பிற்பகல் 4.00 மணிவரை 67% வாக்களிப்பு
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று காலை பெர்மாத்தாங் பாசீர் சட்டமன்றத் தொகுதியில் தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார்.
இன்று சனிக்கிழமை காலை 8.00 மணி தொடங்கி 6 மாநிலங்களிலும் வாக்குப்...
6 மாநில தேர்தல் : பினாங்கு பாயா தெருபோங் – வாக்களிப்பு நிறுத்தப்பட்டு தொடர்கிறது
ஜார்ஜ் டவுன்: பினாங்கிலுள்ள பாயா தெருபோங் சட்டமன்றத்தில் உள்ள எஸ்.கே.ஸ்ரீ ரெலாவ் (SK Seri Relau) வாக்குச் சாவடியில், சீல் வைக்கப்படாத வாக்குப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. ஓர் இடைவெளிக்குப்...
பாகான் டாலாம் : உள்ளூர்க்காரரான குமரன் கிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிப்பு
பட்டவொர்த் : பினாங்கு மாநிலத்தில் பாகான் டாலாம் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்தியர்கள் என்பது ஒரு சுவாரசியம். இதுபோன்று 4 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியர்களே போட்டியிடுகிறார்கள்.
பாகான் டாலாம் தொகுதியில் ஜசெக சார்பில்...
டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – அரசியல் பிரவேசம் ஏன்? வெற்றி பெற்றால்...
(பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் - அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, கடுமையான போட்டியில் வெற்றி பெறுவாரா? வெற்றி பெற்றால் பினாங்கு மாநிலத்தில் இரண்டாவது...
டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – கார் டிரைவராகத் தொடங்கி துணைத் தலைமைச்...
(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் - அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது பிறை சட்டமன்றத் தொகுதியின் மீதுதான். முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் பி.இராமசாமி கடந்த 3 தவணைகளாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற...
டத்தோஸ்ரீ சுந்தரராஜூ : பிறை வேட்பாளர் – ஏழ்மைப் போராட்டத்தில் தொடங்கிய வாழ்க்கைப் பின்னணி...
(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் - பினாங்கு மாநிலத்தின் 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் கடுமையான போட்டிகள் நிகழ்ந்தாலும் அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது பிறை சட்டமன்றத் தொகுதியின் மீதுதான். முன்னாள் பினாங்கு துணை முதலமைச்சர்...
இராமசாமி முக்கிய அறிவிப்பு – ஜசெகவிலிருந்து விலகுகிறாரா?
ஜோர்ஜ் டவுன் : ஜசெக சார்பில் பிறை சட்டமன்றத்திற்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 10.30 மணியளவில்...
சரவணன், ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்காக பினாங்கில் பிரச்சாரம்
ஜோர்ஜ் டவுன் : 6 மாநிலத் தேர்தல்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பினாங்கு மாநிலத்திற்கு நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 7 வருகை...
பினாங்கு மாச்சாங் பூபுக் வேட்பாளர் மயக்கமுற்று விழுந்தார்
புக்கிட் மெர்தாஜாம் : பினாங்கு மாநிலத்தின் புக்கிட் மெர்தாஜாம் சட்டமன்றத்திற்கான பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் லீ கை லூன், இன்று தன் தொகுதியில் உள்ள பிகேஆர் சேவை மையத்தில் இருந்தபோது மயக்கமுற்று விழுந்தார்.
களைப்பினால்...