Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

பிறை : சுந்தரராஜூ பினாங்கின் புதிய துணை முதல்வர் ஆவாரா? டேவிட் மார்ஷல் எத்தனை...

(6 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் பிரச்சாரங்களில் அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்று பிறை. இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது -...

பினாங்குக்கு இன்னொரு இந்திய துணை முதல்வர் கிடைப்பார்! இந்திய சமுதாயத்திற்கு இன்னொரு இராமசாமி...

(பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பிறை சட்டமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு வழங்கப்படவில்லை. அந்த சர்ச்சை நாடு தழுவிய அளவில் இந்திய வாக்காளர்களிடையே எதிரொலிக்கிறது. அந்த...

சதீஸ் முனியாண்டி பாகான் டாலாம் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டி – பாதிப்பை ஏற்படுத்துவாரா?

ஜோர்ஜ் டவுன் : கடந்த ஒரு தவணை ஜசெக சார்பில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த  சதீஸ் முனியாண்டி ஜசெகவில் இருந்து விலகி, அதே தொகுதியில்  சுயேட்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும்...

இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை – இந்திய வாக்குகள் பாதிக்குமா?

ஜோர்ஜ் டவுன் : இன்று செவ்வாய்க்கிழமை மாலை பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான ஜசெக வேட்பாளர்கள் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்பட்டதில் பினாங்கு இரண்டாவது துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு...

3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள்  ஒத்திவைப்பு-பக்காத்தானின் ஆபத்தான  அரசியல் சூதாட்டம்

(15-வது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், சிலாங்கூர் – பினாங்கு– நெகிரி செம்பிலான் ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களை பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஒத்திவைத்திருக்கிறது. பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி ஆபத்தான  அரசியல்...

ஜார்ச் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022

ஜார்ஜ் டவுன் : ஆண்டு தோறும் நடைபெறும் ஜார்ஜ் டவுன் & வல்லினம் இலக்கிய விழா 2022 இவ்வாண்டு ‘கட்டற்றதை வசப்படுத்தல்’ என்னும் கருப்பொருளுடன் 2022 ஜார்ச்டவுன் இலக்கிய விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது. கருப்பொருளுக்கு...

லிம் கிட் சியாங் மகள் – லிம் ஹூய் யிங் – மீண்டும் செனட்டராகத்...

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு செனட்டர்களில் ஒருவராக ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கின் மகள் லிம் ஹூய் யிங் தேர்வாகியிருக்கிறார். மற்றொருவர் பிகேஆர் கட்சியிலிருந்து நியமிக்கப்பட்டிருக்கும்...

இராமச்சந்திரன் மீதான தாக்குதல்: 3 பேர் கைது!

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன்,   கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3...

பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் இராமச்சந்திரன் மீது ஆயுதத் தாக்குதல்

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன்,   நேற்று வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி மாலை 7 மணியளவில் அவரது வீட்டின்முன் மூன்று அடையாளம் தெரியாத நபர்களால்...

பினாங்கில் நிபந்தனைகளை மீறி கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்ட 49 பேர் கைது

புக்கிட் மெர்தாஜம் : பினாங்கு மாநிலத்திலுள்ள புக்கிட் மெர்தாஜம் பகுதியில் நடமாட்ட கட்டுப்பாடு நிபந்தனைகளை மீறியதற்காக 49 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் வெளிநாட்டினர் பலர் கூட்டாக அமர்ந்து ஹஜ்ஜுப்...