Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

முன்னாள் மலாக்கா முதல்வர் அலி ருஸ்தாம் அம்னோவிலிருந்து விலகலாம்

கோலாலம்பூர் - அம்னோவிலிருந்து முக்கியத் தலைவர்களின் வெளியேற்றம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் மலாக்கா முதலமைச்சராக, 1999 முதல் 2013 வரை பணியாற்றிய முகமட் அலி ருஸ்தாம் (படம்) இன்று...

சரவாக்கிலும் சிறகு விரிக்கிறது மகாதீரின் பெர்சாத்து கட்சி

பிந்துலு – குறுகிய காலத்தில் மிக விரைவாக வளர்ந்து வரும் பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சி சரவாக்கிலும் காலடி வைக்கிறது. சரவாக் மாநிலத்தில் பெர்சாத்து கட்சியைத் தொடக்க நேற்று சனிக்கிழமை பிரதமரும் பெர்சாத்து...

சைட் ஹமிட் அல்பார் பெர்சாத்து கட்சியில் இணைந்தார்

கோலாலம்பூர் - அம்னோவின் நீண்ட கால உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டான்ஸ்ரீ சைட் ஹமிட் அல்பார் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியில் இணைந்துள்ளார். ஒரு வழக்கறிஞருமான சைட் ஹமிட் அல்பார்...

முன்னாள் மலாக்கா முதலமைச்சர் அடிப் அடாம் பெர்சாத்து கட்சியில் இணைந்தார்

மலாக்கா – முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகமட் அடிப் முகமட் அடாம் துன் மகாதீர் தலைமையிலான பெர்சாத்து கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். அவர் அம்மாநிலத்தின் 5-வது முதலமைச்சராக 1978 முதல் 1982 வரை...

மொகிதின் யாசினுக்கு புற்று நோயா?

கோலாலம்பூர் – சிங்கப்பூரில் அறுவைச் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் உள்துறை அமைச்சரும், பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு உண்மையிலேயே என்ன நோய் என்பது...

சைட் ஹமிட் அல்பார் அம்னோவிலிருந்து விலகினார்

கோலாலம்பூர் - ஒரு காலத்தில் ஜோகூர் மாநிலத்தின் வலிமைமிக்க அம்னோ தலைவர்களில் ஒருவராகவும், அமைச்சராகவும் வலம் வந்த டான்ஸ்ரீ சைட் ஹமிட் அல்பார் அம்னோவிலிருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார். துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி...

சரவாக்கிலும் கால் பதிக்கிறது பெர்சாத்து கட்சி

கோலாலம்பூர் - சரவாக் மாநிலத்திலுள்ள கட்சிகள் தேசிய முன்னணியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், பிரிபூமி பெர்சாத்து கட்சி தனது சிறகுகளை சரவாக்கிலும் விரித்து கால் பதிக்கவிருப்பதாக அதன் தலைவர் துன் மகாதீர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, பக்காத்தான்...

மஇகாவின் 3 தொகுதிகளுக்கு மறு தேர்தல் வரலாம்!

கோலாலம்பூர் - கடந்த மே 9-ம் தேதி நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலில், மஇகா போட்டியிட்டு வென்ற 2 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 1 சட்டமன்றத் தொகுதி - ஆகிய தொகுதிகளின் தேர்தல் முடிவுகளுக்கு...

4 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து தேர்தல் மனு!

கோலாலம்பூர் - கடந்த மே 9-ம் தேதி நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலில், 4 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 3 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து கட்சி தேர்தல் மனுக்களைப் பதிவு செய்திருக்கிறது. தாசேக்...

ராய்ஸ் யாத்திம் பெர்சாத்து கட்சியில் இணைந்தார்

புத்ரா ஜெயா - அம்னோவின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் நேற்று திங்கட்கிழமை (4 ஜூன்) துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து கட்சியில் தன்னை...