Tag: பெர்சாத்து கட்சி
காணொலி : செல்லியல் செய்திகள் : பெர்சாத்து : 3 அணிகளாகப் பிளவு
https://www.youtube.com/watch?v=pBE2P6bZ-AY
செல்லியல் செய்திகள் காணொலி | பெர்சாத்து : 3 அணிகளாகப் பிளவு | 01 செப்டம்பர் 2021
Selliyal News Video | Bersatu : Splits into 3 factions | 01...
மொகிதின் வசம் 35 பெர்சாத்து சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
கோலாலம்பூர் : மீண்டும் அடுக்கடுக்கான அரசியல் திருப்பங்கள் நாட்டில் ஏற்பட்டு வருகின்றன.
மாமன்னர் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அடுத்தடுத்து நடைபெற்ற பெர்சாத்து...
மொகிதின் பதவி விலகப் போவதை பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதிப்படுத்தினார்!
கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிரதமர் பதவியிலிருந்து மொகிதின் யாசின் விலகுவார் என்ற ஆரூடத்தை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று காலையில் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பெரிக்காத்தான் நேஷனல் தலைமையகத்தில் நடத்திய சந்திப்பில்...
மொகிதின் பதவி விலகல் – பெர்சாத்து தலைவர்கள் தடுமாற்றத்துடன் சந்திப்பு
கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிரதமர் பதவியிலிருந்து மொகிதின் யாசின் விலகுவார் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
அதைத் தொடர்ந்து, பெர்சாத்து கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ம சங்கடத்தையும், தடுமாற்றத்தையும்...
அகமட் பைசால் அசுமு பிரதமரின் சிறப்பு ஆலோசகராக, அமைச்சர் அந்தஸ்துடன் நியமனம்
புத்ரா ஜெயா : பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான அகமட் பைசால் அசுமு பிரதமர் மொகிதின் யாசினின் சிறப்பு ஆலோசகராக, அமைச்சர் அந்தஸ்துடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொகிதின் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதால் சட்டபூர்வமான அரசாங்கம்...
சைட் சாதிக் மீது ஜோகூர்பாரு நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய குற்றச்சாட்டுகள்
ஜோகூர் பாரு : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் மீது இன்று வியாழக்கிழமை காலை ஜோகூர்பாரு அமர்வு நீதிமன்றத்தில் மேலும் 2 புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சைட் சாதிக் இளைஞர்...
சைட் சாதிக் 1.12 மில்லியன் ரிங்கிட் கையாடியதாகக் குற்றச்சாட்டு!
கோலாலம்பூர் : முன்னாள் அமைச்சரான சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், பெர்சாத்து கட்சிக்குச் சொந்தமான 1.12 மில்லியன் ரிங்கிட் பணத்தைக் கையாடல் செய்ததற்காக இன்று அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்) குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிபதி...
சைட் சாதிக் : “பெரிக்காத்தானுக்கு ஆதரவு தருவதை விட வழக்கை சந்திப்பதே மேல்”
கோலாலம்பூர் : "என் மீதான வழக்கு, எனக்கு அரசியல் ரீதியாகத் தரப்படும் நெருக்கடி. பெரிக்காத்தான் நேஷனல் என்னும் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு தர நான் மறுப்பதால் என்மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பெரிக்காத்தானுக்கு...
சைட் சாதிக் : பெர்சாத்து கட்சி நிதி கையாடலுக்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்
கோலாலம்பூர் : மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பெர்சாத்து கட்சியின் நிதியை முறைகேடாகக் கையாண்ட குற்றத்திற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 22) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.
கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர்...
பெர்சாத்து தொடர்ந்து சாஹிட் ஹமிடிக்கு ஆதரவாக இருக்கும்
கோலாலம்பூர்: பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின் மற்றும் செயலாளர் ஹம்சா சைனுடின் ஆகியோர் அம்னோ தலைவராக அகமட் சாஹிட் ஹமிடிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் காடிர் ஜாசின் தெரிவித்தார்.
அதனால்தான் பெஜுவாங்...