Home Tags பேராக்

Tag: பேராக்

பேராக் புதிய மந்திரி பெசாருக்கு மஇகாவினர் வாழ்த்து

ஈப்போ : பேராக் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டிருக்கும் சரானி முகமட்டுக்கு நேற்று வியாழக்கிழமை மஇகா பேராக் மாநிலத் தலைவர் டத்தோ வி.இளங்கோவும் தொகுதித் தலைவர்கள், பொறுப்பாளர்களும் இணைந்து நேரில் சந்தித்து...

பேராக்: 5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்

ஈப்போ: பேராக் மாநில ஆட்சிக்குழுவின் ஐந்து உறுப்பினர்கள் இன்று பிற்பகல் இங்குள்ள இஸ்தானா இஸ்காண்டாரியாவில் சுல்தான் நஸ்ரின் ஷா முன்னிலையில் பதவியேற்றனர். அவர்கள் அம்னோவைச் சேர்ந்த நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். ஒருவர்...

பேராக்கில் ஆட்சி மாற்றம் பெருமைப்படக்கூடியதல்ல! -சுல்தான் நஸ்ரின்

ஈப்போ: பேராக்கில் இன்று புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பு விழாவில் பேசிய சுல்தான் நஸ்ரின் ஷா, அரசாங்கம் மற்றும் மந்திரி பெசார் மாற்றத்திற்கு வழிவகுத்த அரசியல் நெருக்கடி பெருமைப்படக்கூடியதல்ல என்று தெரிவித்தார். மாறாக,...

பேராக்: சரணி முகமட் புதிய மந்திரி பெசாராக பதவியேற்பு

ஈப்போ: கோத்தா தம்பான் சட்டமன்ற உறுப்பினர் சரணி முகமட் 14- வது பேராக் மந்திரி பெசாராகப் பதவியேற்றார். பேராக் அம்னோ தலைவரான சரணி, இன்று கோலா காங்சாரில் இஸ்தானா இஸ்கண்டாரியாவில் பேராக் சுல்தான் நஸ்ரின்...

பேராக்: அரசியல் நெருக்கடி நிறைவுற்றது- தேசிய கூட்டணி தொடரும்

கோலாலம்பூர்: அம்னோ, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சி அம்னோவின் சாரணி முகமட்டை பேராக் மாநில மந்திரி பெராசாக நியமிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த அரசியல் நெருக்கடி இறுதியில் நிறைவுற்றது. இந்த...

பேராக்கில் அரசியல் நெருக்கடி தீர்ந்தது- பைசால் அசுமு

கோலாலம்பூர்: பேராக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெடுக்கடி தீர்ந்துவிட்டதாக முன்னாள் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார். தேசிய கூட்டணி கட்சிகளான பாஸ் மற்றும் பெர்சாத்துவுடன், அம்னோ ஒத்துழைப்பதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, பேராக்...

பேராக்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

ஈப்போ: பேராக் மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுக்க எந்தவொரு கட்சிகளும் தங்களது பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தவில்லை என்று டத்தோஸ்ரீ முகமட் அனுவார் சைய்னி கூறினார். சுல்தான் நஸ்ரின் ஷா எளிய பெரும்பான்மையைப் பெரும் வரையில், பதவி...

பேராக்: நம்பிக்கை கூட்டணி யாரையும் மந்திரி பெசாராக ஆதரிக்கவில்லை

ஈப்போ: பேராக் நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் மந்திரி பெசார் பதவிக்கான எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவை உறுதிப்படுத்தவில்லை என்று டத்தோ அஸ்முனி அவி கூறினார். பேராக் அமானா தலைவர் செவ்வாயன்று சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க...

பாஸ் கட்சி சுல்தான் நஸ்ரினை சந்திக்கவில்லை!

ஈப்போ: இன்று மதியம் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க அழைப்பு பெற்றிருந்த பாஸ் கட்சி, மத்தியத்தில் கட்சியின் உத்தரவின் பேரில் சுல்தான் நஸ்ரினை சந்திக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அம்னோ, நம்பிக்கை...

பெர்சாத்து- பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சுல்தான் நஸ்ரினை சந்திக்க அழைப்பு

ஈப்போ: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா, பெர்சாத்து மற்றும் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தம்மை சந்திக்கும்படி உத்தரவிட்டுள்ளார். அம்னோவைச் சேர்ந்த மந்திரி பெசார் வேட்பாளருக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க இந்த...