Tag: மஇகா
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களின் சிறை வாழ்க்கை 100 நாட்களைக் கடப்பதை ஆட்சேபிக்கும் விதமாக, மனித உரிமை அமைப்பான சுவாராம், மற்றும் மஇகா உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் சனிக்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடத்தினர்.
மஇகா தலைமையகத்தில் தைப்பொங்கல் பொது உபசரிப்பு
கோலாலம்பூர் - இன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மஇகா தலைமையகத்தில் தைப்பொங்கல் பொது உபசரிப்பு நடத்தப்படுகிறது.
இன்று புதன்கிழமை (ஜனவரி 15) மாலை 5.00 மணி முதல் மஇகா தலைமையக வளாகத்தில் பொங்கல்...
“அரசியல் இலாபத்திற்காக பழி விளையாட்டைத் தூண்டிவிடுவது இராமசாமியின் அரசியல் வித்தை!”- எம். அசோஜன்
கோலா தெர்லாவில் விவசாயப் பண்ணைகள் இடிக்கப்படுவது குறித்து பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி கூறிய கருத்துகளை மஇகா பொதுச்செயலாளர் எம்.அசோஜன் சாடியுள்ளார்.
கோலா தெர்லா விவசாயிகள்: மந்திரி பெசார் மீது ஏமாற்றம், சிறப்பு அதிகாரி, 11 மஇகா...
கோலா தெர்லா விவசாயிகள் விவகாரத்தில் மந்திரி பெசார் மீது ஏமாற்றம் அடைந்ததன் பேரில் சிறப்பு அதிகாரி மற்றும் 11 மஇகா உறுப்பினர்கள் பதவி விலகினர்.
மஇகா: அதிகமான இந்தியர்கள் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட எண்ணம்!
அடுத்த பொதுத் தேர்தலில் இந்தியர்கள் அதிகமாக இருக்கும் நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை மஇகா நோக்கமாகக் கொண்டுள்ளதாக அதன் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாஸ் கொண்டு வந்த ஹுடுட் சட்டத்தை மஇகா ஆதரிக்கும்!- டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
ஹுடுட் சட்டமானது மக்களவையில் மீண்டும் முன்வைக்கப்பட்டால் மஇகா அதனை ஆதரிக்கும் என்று அதன் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்னோ மாநாட்டில் வேட்டியில் கலக்கிய விக்னேஸ்வரன் – மஇகா தலைவர்கள்
வெள்ளிக்கிழமை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் மஇகா தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட மஇகா பொறுப்பாளர்கள் இந்திய பாரம்பரிய வேட்டி அணிந்து கலந்து கொண்டனர்.
அரசியல் பார்வை: அம்னோ-பாஸ் முவாபக்காட் கூட்டணி : மஇகா இணையத் துடிப்பது ஏன்? மசீச...
முவாபக்காட் என்ற அம்னோ - பாஸ் கூட்டணியில் இணைய மஇகா ஆர்வம் காட்டி வரும் வேளையில் மசீசவோ இன்னும் தயக்கம் காட்டி வருகிறது.
நேசா முன்னாள் இயக்குநரும், மஇகா பத்தாங் காலி கிளையின் முன்னாள் தலைவருமான கே.கந்தசாமியின் இறுதிச்...
மஇகா பத்தாங் காலி கிளையின் முன்னாள் தலைவரும், நேசா கூட்டுறவுக் கழகத்தின் முன்னாள் பொருளாளரும், முன்னாள் இயக்குநருமான கே.கந்தசாமி காலமானார்.
மீண்டும் மஇகா பக்கம் திரும்பும் இந்தியர்கள், புதிய தலைமையின் கீழ் உயரும் நம்பிக்கை!
மலேசிய இந்தியர் காங்கிரஸ்சின் புதிய தலைமையின் கீழ் உயரும் நம்பிக்கையால் மீண்டும் அக்கட்சியின் பக்கம் இந்தியர்களின் ஆதரவு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.