Tag: மஇகா
ஜோகூர் : 2 தவணைகள் தேசிய முன்னணி ஆட்சி இருந்தும் ஆட்சிக் குழுவில் மஇகா...
(கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஜோகூர் மாநிலத்தை முதன் முறையாக இழந்ததைத் தொடர்ந்து மஇகாவுக்கும் ஆட்சிக் குழுவில் இடம் பெறும் வாய்ப்பு பறிபோனது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 6-ஆம்...
சாமிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மஇகா தலைவர்கள்
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) தனது 84-வது பிறந்த நாளைக் கொண்டாடிய துன் சாமிவேலுவுக்கு அவரது நெருங்கிய நண்பர்களும், மஇகாவின் முக்கியத் தலைவர்களும் நேரில் அவரது இல்லத்திற்குச் சென்று பிறந்த...
சரவணன் முழு அமைச்சர்! மஇகா வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன
மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் புதிய அரசாங்கத்தில் மஇகாவின் சார்பில் முழு அமைச்சராகப் பதவியேற்பது உறுதி என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
“‘மலேசியத் தமிழிலக்கியத்தின் வசந்த காலம்’ – சாமிவேலுவின் பதவிக் காலம்
(இன்று மார்ச் 8, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் 84-வது பிறந்த நாள். துன் அவர்களுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில்...
மஇகா கெடா மாநிலத்தின் நல்லெண்ண விருந்து
சுங்கைப்பட்டாணி - மஇகா கெடா மாநிலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 1-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிறப்பு நல்லெண்ண விருந்து ஒன்றை நடத்தியது.
முன்கூட்டியே திட்டமிடப் பட்ட நிகழ்ச்சி என்றாலும், அன்றைய...
மஇகாவின் அமைச்சரவை உறுப்பினர் யார்? மித்ரா மீண்டும் மஇகா கைவசமாகுமா?
டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் மஇகா இணையும் என்றும் தங்களின் பிரதிநிதிகளின் பட்டியலை கட்சி புதிய அரசாங்கத்தின் தலைமைத்துவத்திற்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
மொகிதின் பதவியேற்பு நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் – சரவணன்
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாட்டின் 8-வது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர்...
“தேசிய முன்னணியைப் பின்தொடர்வோம்” – விக்னேஸ்வரன் கூறுகிறார்
பெட்டாலிங் ஜெயா - இங்குள்ள ஷெராட்டன் தங்கும் விடுதிக்கு வந்திருந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், புதிய அரசாங்கம் அமைக்கப்படுவது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அது குறித்து நீங்கள்...
“விக்னேஸ்வரனின் தூரநோக்கு வியூகத்திற்கும், மஇகாவின் தொடர் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி”
விடுதலைப் புலிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 பேர்களையும் விடுதலை செய்து சட்டத் துறைத் தலைவர் எடுத்துள்ள முடிவு, டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அணுகுமுறைக்கும், தூரநோக்கு சிந்தனைக்கும், செயல் நடவடிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
சரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்!
கோலாலம்பூர் - மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் 52-வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அவரது இல்லத்தில் நடைபெற்றது.
சரவணனின் பிறந்த நாளான...