Home Tags மஇகா

Tag: மஇகா

கொவிட்-19: வங்காளதேசத்தில் இருக்கும் 270 மலேசியர்களை அழைத்து வருவதற்கான செலவுகளை மஇகா ஏற்கிறது!

கோலாலம்பூர்: நாளை புதன்கிழமை வங்காளதேசத்தில் இருக்கும் 270 மலேசியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விமானப் பயண செலவுகளை மஇகா ஏற்க உள்ளது. வெளியுறவு அமைச்சக முகநூலில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர்...

மஇகா ஏற்பாட்டில், தமிழகத்தில் சிக்கியவர்கள் மேலும் 2 விமானங்களில் திரும்புகின்றனர்

கோலாலம்பூர் - மலேசியா திரும்ப முடியாமல் தமிழகத்தின் சென்னை, திருச்சி நகர்களில் சிக்கிக் கொண்டுள்ள மலேசிய இந்தியர்களை நாட்டுக்குத் திரும்பிக் கொண்டுவர முனைப்புடன் செயல்பட்டு வரும் மஇகாவின் ஏற்பாட்டில் அவர்கள் மேலும் இரண்டு...

கொவிட் 19 : இந்தியாவில் சிக்கிக் கொண்டவர்களை தனி விமானத்தில் மீட்க விக்னேஸ்வரன்-சரவணன்...

விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால், சென்னையிலும், திருச்சியிலும் சிக்கிக் கொண்டுள்ள மலேசிய இந்தியர்களை தனி விமானம் மூலம் கோலாலம்பூருக்கு மீட்டு வர மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் உதவியோடு தான் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 – மஇகா தலைமையகமும் மூடப்பட்டிருக்கும்; கூட்டங்களுக்கும் தடை

நாடு முழுவதும் அமுலுக்கு வந்திருக்கும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைக்கு ஏற்ப, இன்று புதன்கிழமை முதல் மஇகா தலைமையகமும் மூடப்பட்டிருக்கும் என மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எம்.அசோஜன் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் : 2 தவணைகள் தேசிய முன்னணி ஆட்சி இருந்தும் ஆட்சிக் குழுவில் மஇகா...

(கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஜோகூர் மாநிலத்தை முதன் முறையாக இழந்ததைத் தொடர்ந்து மஇகாவுக்கும் ஆட்சிக் குழுவில் இடம் பெறும் வாய்ப்பு பறிபோனது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 6-ஆம்...

சாமிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த மஇகா தலைவர்கள்

கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) தனது 84-வது பிறந்த நாளைக் கொண்டாடிய துன் சாமிவேலுவுக்கு அவரது நெருங்கிய நண்பர்களும், மஇகாவின் முக்கியத் தலைவர்களும் நேரில் அவரது இல்லத்திற்குச் சென்று பிறந்த...

சரவணன் முழு அமைச்சர்! மஇகா வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன

மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் புதிய அரசாங்கத்தில் மஇகாவின் சார்பில் முழு அமைச்சராகப் பதவியேற்பது உறுதி என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

“‘மலேசியத் தமிழிலக்கியத்தின் வசந்த காலம்’ – சாமிவேலுவின் பதவிக் காலம்

(இன்று மார்ச் 8, மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் 84-வது பிறந்த நாள். துன் அவர்களுக்கு செல்லியல் குழுமத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் அதே வேளையில்...

மஇகா கெடா மாநிலத்தின் நல்லெண்ண விருந்து

சுங்கைப்பட்டாணி - மஇகா கெடா மாநிலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 1-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிறப்பு நல்லெண்ண விருந்து ஒன்றை நடத்தியது. முன்கூட்டியே திட்டமிடப் பட்ட நிகழ்ச்சி என்றாலும், அன்றைய...

மஇகாவின் அமைச்சரவை உறுப்பினர் யார்? மித்ரா மீண்டும் மஇகா கைவசமாகுமா?

டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் மஇகா இணையும் என்றும் தங்களின் பிரதிநிதிகளின் பட்டியலை கட்சி புதிய அரசாங்கத்தின் தலைமைத்துவத்திற்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.