Home Tags மஇகா

Tag: மஇகா

டேஃப் கல்லூரிக்கு விக்னேஸ்வரன் வருகை

சிரம்பான் – இங்குள்ள டேஃப் கல்லூரிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 20) வருகை தந்தார். டேஃப் கல்லூரி, மஇகாவின் எம்ஐஇடி அறவாரியத்தின் நிருவாகத்தின் கீழ்...

மஇகா முயற்சியால் ஷா ஆலாம் ஆலயம் உடைபடுவதிலிருந்து தற்காலிக நிறுத்தம்

ஷா ஆலாம் - சிலாங்கூர்  ஷா ஆலாம் செக்‌ஷன் 11-இல் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 147 ஆண்டுகால பழைமை வாய்ந்தது. அண்மையக் காலமாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த இந்த ஆலயம்...

லங்காவியில் மஇகாவின் தேர்தல் வியூக முகாம்

விரைவில் நடைபெறவிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ம.இ.கா தனது மத்திய செயலவை உறுப்பினர்களுடன் லங்காவி தீவில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வியூகக் கலந்துரையாடல் முகாமைத் தொடங்கியது

“மஇகா பணிகளில் இனி கவனம் செலுத்துவேன்!” விக்னேஸ்வரன்

மலேசிய மேலவைத் தலைவர் பதவிக் காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்ட மகிழ்ச்சியில் இனி ம.இ.கா பணிகளில் கவனம் செலுத்துவேன் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

“விக்னேஸ்வரனின் சேவைகள் எப்போதும் நினைவுகூரப்படும்” – டி.முருகையா புகழாரம்

டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் சேவையை நாடும் மக்களும் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள் என மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கூறினார்.

நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்கலாம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

15-வது பொதுத் தேர்தல் குறித்த இட ஒதுக்கீடு சம்பந்தமாக எந்தவொரு விவாதத்திலும் தனது கட்சி பங்கேற்கவில்லை என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய மீன்வள வாரியத்தின் இயக்குநராக ம.இ.கா நிர்வாகச் செயலாளர் ஏ.கே.இராமலிங்கம் நியமனம்

மஇகாவின் நிர்வாகச் செயலாளர் ஏ.கே.ராமலிங்கம், மலேசிய தேசிய மீன்வள வாரியத்தின் இயக்குநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் – மலாக்கா முதல்வர் சந்திப்பைத் தொடர்ந்து மலாக்காவில் இந்திய சமூகம் சார்ந்த பணிகள்...

மலாக்கா முதல்வர் சுலைமான் அலியுடன் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இந்திய சமூகம் தொடர்பான பணிகளில் மேம்பாடுகள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“உயர் பதவியொன்று விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட வேண்டும்” – முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் மணிவாசகம்...

ஒரு நாட்டில் மூன்று மாமன்னர்கள், மூன்று பிரதமர்கள் மற்றும் மூன்று வெவ்வேறு அரசாங்கங்களோடு மேலவைத் தலைவராக செயல்படுவது என்பது உலக அளவிலேயே வரலாற்று பூர்வமான, எப்போதோ அரிதாக நிகழக் கூடிய சம்பவங்களாகும்.

விக்னேஸ்வரனின் மேலவைத் தலைவர் பதவிக் காலத்தின் சில சுவாரசியங்கள்

(ஜூன் 22-ஆம் தேதியோடு தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பதவிக் காலத்தின் சில சுவாரசிய சம்பவங்களை விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா! மஇகாவின் உதவித் தலைவராகவும்,...