Home Tags மலேசிய இந்திய பிரமுகர்கள்

Tag: மலேசிய இந்திய பிரமுகர்கள்

தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கு.நாராயணசாமி காலமானார்!

கோலாலம்பூர் : மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், தமிழ்க்காப்பகத்தின் மேனாள் தலைவருமான கு.நாராயணசாமி இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) காலமானார். கல்வித் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய நாராயணசாமி தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காக...

முருகு சுப்பிரமணியன் : மக்கள் நல எழுத்துகளைப் படைத்து ‘புதிய சமுதாயத்திற்காக’ சிந்தித்தவர் –...

(தமிழ் நேசன் நாளிதழின் பல்லாண்டு கால ஆசிரியர் – பதிவு பெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது தலைவர் – மலேசியாவில் தமிழ் மொழியும் இயக்கங்களும் வளர அயராது பாடுபட்டவர் –...

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் மறைவுக்கு மாமன்னர்-பிரதமர் அனுதாபம்

கோலாலம்பூர் : கடந்த ஜனவரி 20-ஆம் தேதி காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் மறைவுக்காக மாமன்னர் தம்பதியர் தங்களின் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளனர். 100-வது வயதில் காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் குடும்பத்திற்கும்...

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் இறுதிச் சடங்குகள் விவரம்

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை இரவு காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் அவர்களின் இறுதிச் சடங்குகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவரின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் தலைநகர்...

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் 100-வது வயதில் காலமானார்

கோலாலம்பூர் : அரசியலிலும் பொதுவாழ்விலும் நீண்ட காலம் தீவிர ஈடுபாடு காட்டிய டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன், நேற்று சனிக்கிழமை (ஜனவரி 20) தன் 100-வது வயதில் காலமானார். நேற்றிரவு அவர் இரவு 8.00 மணியளவில்...

டத்தோ சுலைமான் அப்துல்லா நினைவஞ்சலி : சில சுவாரசியமான பின்னணிகள்

(பிரபல வழக்கறிஞரும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான டத்தோ சுலைமான் அப்துல்லா கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 18) தன் 77-வது வயதில் காலமானார். அவர் குறித்த சுவாரசியமான பின்னணிகளை விவரிக்கிறார் செல்லியல்...

வழக்கறிஞர் டத்தோ சுலைமான் அப்துல்லா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர் : மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லா தனது 77-வது வயதில் நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 18) மாலை காலமானார். சுலைமான் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின்...

மாக்லின் டி குருஸ் காலமானார்

கோலாலம்பூர் : முன்னாள் துணையமைச்சரும், மைபிபிபி கட்சியின் தலைவருமான மேக்லின் டி குருஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிச் சடங்குகளுக்கான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் சரோஜா பாலன் இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை நடைபெறும்

கிள்ளான் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் இளைய சகோதரர் டத்தோ பாலன்குமாரன் சன்னாசி இன்று சனிக்கிழமை (4 நவம்பர் 2023) அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். நண்பர்களிடையே அவர் பரவலாக சரோஜா...

“தமிழர் உரிமையை தமிழர்கள் கேட்பது இனவாதமா? – ஜக்டீப் சிங்கை மு.வீ.மதியழகன் சாடினார்

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு மாநில துணை முதல்வர் விவகாரத்தில் தமிழருக்கான உரிமையை தமிழர்கள் கேட்பதை இனவாதம் - வெறித்தனம் என்பதா? என பினாங்கு மாநில சமூகத் தலைவர்களில் ஒருவரான மு.வீ.மதியழகன் கேள்வி...