Home Tags மலேசிய இந்திய பிரமுகர்கள்

Tag: மலேசிய இந்திய பிரமுகர்கள்

கோப்பியோ தலைவர் எஸ்.செல்வராஜூ காலமானார்

கோலாலம்பூர் : கோப்பியோ (Global Organisation of People of Indian Origin - GOPIO) எனப்படும் அனைத்துலக இந்திய வம்சாவளியினருக்கான அமைப்பிலும், அதன் மலேசியக் கிளையிலும் நீண்டகாலமாக தீவிரமாக ஈடுபட்டு, பல்வேறு...

டத்தோ கு. பத்மநாபன்: அறிவாற்றல் –  அரசியல் விசுவாசம் – சமூக நோக்கு...

(ம.இ.கா.வின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ கு. பத்மநாபன்  10 ஜூன் 1937ஆம் நாள் பிறந்தவர். 9 ஜூன் 2001ஆம் ஆண்டில் தனது 64ஆவது வயதில்  காலமானார்....

டான்ஶ்ரீ மாணிக்கா அழைத்தும் அரசியலுக்கு வராத பண்பாளர் : அமரர் இரா.பாலகிருஷ்ணன்

(இன்று டிசம்பர் 26, அமரர் இரா.பாலகிருஷ்ணனின் பிறந்த நாள். மலேசிய தமிழ் வானொலித் துறையின் தலைவராக அவர் பணியாற்றிய காலகட்டத்தில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு காரணமாக இன்றும் “ரேடியோ பாலா” எனப்...

கவிஞர் தீப்பொறி டி.எஸ்.பொன்னுசாமி நினைவலைகள்!

(தன் வாழ்நாளில் மலேசியாவின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் டி.எஸ்.பொன்னுசாமி. தீப்பொறி பறக்கும் தன் கவிதைகளின் தொகுப்பு நூலுக்கு "தீப்பொறி" என்றே பெயர் வைத்ததால், அவருக்கும் தீப்பொறி என்ற  சொற்றொடரே அடையாளப் பெயரானது....

டாக்டர் ஞானபாஸ்கரன் மாமன்னரால் டத்தோ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்

கோலாலம்பூர் :  நேற்று வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 19) அரண்மனையில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில், சமூக சேவைகளிலும், அரசியலிலும் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வந்திருக்கும் நாடறிந்த பிரமுகர் டாக்டர் ந.ஞானபாஸ்கரன், மாமன்னரிடமிருந்து “டத்தோ” விருதைப்...

செங்குட்டுவன் வீரன் – சிலாங்கூர் கல்வி இலாகா தமிழ் மொழிப் பிரிவு துணை இயக்குநரானார்

ஷா ஆலாம் : ஆசிரியர் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் செங்குட்டுவன் வீரன், பொது வாழ்க்கையிலும், சமூக இயக்கங்களிலும் கடந்த காலங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். செங்குட்டுவன் வீரன் கடந்த செப்டம்பர் 13-ஆம்...

டான்ஶ்ரீ மகாலிங்கம் முதன் முதலில் மஇகா தலைமைச் செயலாளரானபோது…

(மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம் கடந்த 16 ஆகஸ்ட் 2021-இல் காலமானார். மஇகாவில் பல பதவிகள் வகித்த அவர் 1979-ஆம் ஆண்டில்தான் முதன் முதலாக, அப்போதைய தேசியத் தலைவர் டான்ஶ்ரீ...

நேசா கூட்டுறவுக் கழகத்தின் முன்னாள் தலைவர் இராஜண்ணன் காலமானார்

பெட்டாலிங் ஜெயா : மஇகா தலைமையகத்தின் முன்னாள் நிர்வாகச் செயலாளரும், நேசா கூட்டுறவுக் கழகத்தின் முன்னாள் தலைவருமான இராஜண்ணன் இராவணையா உடல்நலக் குறைவால் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 12)  காலமானார். மலாயாப் பல்கலைக் கழகப்...

“டேவிட் பாலா” – காலமானார்

கோலாலம்பூர் : ஜனநாயக செயல்கட்சியில் நீண்ட காலமாக ஈடுபாடு கொண்டவரும், மறைந்த மக்கள் தொண்டன் வி.டேவிட்டின் அரசியல் தொண்டராக நாடெங்கிலும் அறியப்பட்டவருமான டேவிட் பாலா நேற்று ஆகஸ்ட் 31-ஆம் நாள் காலமானார். வி.டேவிட்டுடன் நெருக்கமாக...

டான்ஸ்ரீ மகாலிங்கம் மறைவு – விக்னேஸ்வரனின் இரங்கல் செய்தி

டான்ஸ்ரீ எம்.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய இரங்கல் செய்தி எங்களின் அன்புக்குரிய மூத்த தலைவர் டான்ஸ்ரீ டத்தோ எம்.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மஇகா மத்திய செயலவை சார்பிலும்,...