Home Tags மலேசிய இந்திய பிரமுகர்கள்

Tag: மலேசிய இந்திய பிரமுகர்கள்

டான்ஸ்ரீ ஜி.ராஜூ மறைவு : “உடன்பிறவா சகோதரனை இழந்தேன்” – டான்ஸ்ரீ குமரன் இரங்கல்

கோலாலம்பூர் : இன்று காலமான மஇகா பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூவின் மறைவால் தான் மிகுந்த வருத்தமடைவதாகவும் "என் உடன்பிறவா சகோதரனை இழந்து வாடுகிறேன்" என்றும் டான்ஸ்ரீ க.குமரன் தனது...

மஇகா பேராக் மாநில முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ஜி.ராஜூ காலமானார்

கோலாலம்பூர் : மஇகா பேராக் மாநிலத் தலைவராகவும், செயலாளராகவும் நீண்ட காலம் செயலாற்றி வந்த டான்ஸ்ரீ ஜி.ராஜூ இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 26) உடல் நலக் குறைவால் காலமானார். பேராக் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும்,...

தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கு.நாராயணசாமி காலமானார்!

கோலாலம்பூர் : மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், தமிழ்க்காப்பகத்தின் மேனாள் தலைவருமான கு.நாராயணசாமி இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) காலமானார். கல்வித் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய நாராயணசாமி தமிழ்க் கல்வி வளர்ச்சிக்காக...

முருகு சுப்பிரமணியன் : மக்கள் நல எழுத்துகளைப் படைத்து ‘புதிய சமுதாயத்திற்காக’ சிந்தித்தவர் –...

(தமிழ் நேசன் நாளிதழின் பல்லாண்டு கால ஆசிரியர் – பதிவு பெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது தலைவர் – மலேசியாவில் தமிழ் மொழியும் இயக்கங்களும் வளர அயராது பாடுபட்டவர் –...

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் மறைவுக்கு மாமன்னர்-பிரதமர் அனுதாபம்

கோலாலம்பூர் : கடந்த ஜனவரி 20-ஆம் தேதி காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் மறைவுக்காக மாமன்னர் தம்பதியர் தங்களின் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்துள்ளனர். 100-வது வயதில் காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் குடும்பத்திற்கும்...

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் இறுதிச் சடங்குகள் விவரம்

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை இரவு காலமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் அவர்களின் இறுதிச் சடங்குகளுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவரின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று பிற்பகல் 1.00 மணியளவில் தலைநகர்...

டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன் 100-வது வயதில் காலமானார்

கோலாலம்பூர் : அரசியலிலும் பொதுவாழ்விலும் நீண்ட காலம் தீவிர ஈடுபாடு காட்டிய டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன், நேற்று சனிக்கிழமை (ஜனவரி 20) தன் 100-வது வயதில் காலமானார். நேற்றிரவு அவர் இரவு 8.00 மணியளவில்...

டத்தோ சுலைமான் அப்துல்லா நினைவஞ்சலி : சில சுவாரசியமான பின்னணிகள்

(பிரபல வழக்கறிஞரும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான டத்தோ சுலைமான் அப்துல்லா கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 18) தன் 77-வது வயதில் காலமானார். அவர் குறித்த சுவாரசியமான பின்னணிகளை விவரிக்கிறார் செல்லியல்...

வழக்கறிஞர் டத்தோ சுலைமான் அப்துல்லா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

கோலாலம்பூர் : மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும் பிரபல வழக்கறிஞருமான டத்தோ சுலைமான் அப்துல்லா தனது 77-வது வயதில் நேற்று திங்கள்கிழமை (டிசம்பர் 18) மாலை காலமானார். சுலைமான் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின்...

மாக்லின் டி குருஸ் காலமானார்

கோலாலம்பூர் : முன்னாள் துணையமைச்சரும், மைபிபிபி கட்சியின் தலைவருமான மேக்லின் டி குருஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிச் சடங்குகளுக்கான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.