Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
விடுமுறையில் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைவர்: தானாகச் சென்றாரா? அனுப்பி வைக்கப்பட்டாரா?
கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 - மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் மொஹமட் விடுமுறையில் இருப்பது உறுதியாகியுள்ளதாக 'அஸ்ட்ரோ அவானி' செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த வாரம் வரை,...
நஜிப்பின் வங்கிக் கணக்கில் இருந்தது 1எம்டிபி நிதியல்ல – எம்ஏசிசி அறிக்கையை1எம்டிபி வரவேற்றது
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் 1எம்டிபி நிறுவன நிதி எதுவும் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அறிவித்துள்ளதை...
நஜிப்புக்கு 2.6 பி ரிங்கிட் நன்கொடை வழங்கப்பட்டது குற்றமாகாது – கைரி கருத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - அம்னோ ஆதரவாளர்களிடமிருந்து அரசியல் நன்கொடையாக 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பெற்றிருப்பது குற்றமில்லை என்கிறார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர்...
என்னது 2.6 பில்லியன் நன்கொடையா? – நட்பு ஊடகங்களில் கேலி கிண்டல்கள்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட், நன்கொடையாக வந்தது என்று நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்...
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக முகமட் ஜாமிடான் நியமனம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய துணைத் தலைவராக முகமட் ஜாமிடான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேலாண்மை மற்றும் நிபுணத்துவ பிரிவுக்கு பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
57 வயதான ஜாமிடான்,...
“நஜிப் வங்கிக் கணக்கில் 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொகை”
கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகையானது நன்கொடையாக வந்தது என்றும், அத்தொகை 1எம்டிபியில் இருந்து வந்த தொகையல்ல என்றும் மலேசிய...
பிரதமரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடையாகும் – எம்ஏசிசி அறிக்கை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி, 1எம்டிபி நிறுவனத்தின் நிதி கிடையாது என்றும், அது...
ஊழலுக்கு எதிரான அனைத்துலக மாநாடு – பிரதமர் நஜிப் முக்கிய உரையாற்றுகின்றார்!
கோலாலம்பூர், ஜூலை 9 - 1எம்டிபி நிதியில், 700 மில்லியன் அமெரிக்க டாலர் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கிற்கு, சென்றுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ள நிலையில்,...
நஜிப் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு!
கோலாலம்பூர், ஜூலை 3 - வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, 1எம்டிபி விவகாரத்தில் நஜிப் மீது கூறியுள்ள குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஊழல் தடுப்பு...
தியோ குடும்பத்திற்கு 6 லட்சம் இழப்பீடு: ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், மே 13 - மரணமடைந்த தியோ பெங் ஹாக் குடும்பத்தாருக்கு 6 லட்சம் ரிங்கிட் இழப்பீடு வழங்க வேண்டும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும், அரசாங்கத்திற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தியோ...