Tag: மலேசிய நாடாளுமன்றம்
சைட் சாதிக் இனி நாடாளுமன்ற எதிர்க்கட்சி வரிசையில்…
கோலாலம்பூர் : அண்மையில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும் மூடா கட்சியின் தலைவருமான சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக்கு ஆதரவு தருவதில்லை என அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து அவர் தலைமையில் இயங்கும்...
சபா 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் – பெர்சாத்து நீதிமன்றம் செல்கிறது
கோத்தாகினபாலு : சபா மாநிலத்தில் உள்ள 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி உறுப்பினர்களாக - ஜிஆர்எஸ் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
அர்மிஸான் முகமட் அலி (பாப்பார்),...
ஹம்சா சைனுடின் எதிர்க்கட்சித் தலைவராகிறார்
கோலாலம்பூர் - கடந்த மலேசிய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய ஹம்சா சைனுடின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹம்சா சைனுடின் பேராக் மாநிலத்தின் லாருட்...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
புத்ரா ஜெயா: பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, 14-வது நாடாளுமன்றத்தை இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 10) கலைப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி அறிவித்தார். அதற்கான ஒப்புதலை மாமன்னர் வழங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து...
நஜிப் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வார்
கோலாலம்பூர் : அரச மன்னிப்பு கோரும் நஜிப்பின் மனு மீதான இறுதி முடிவு எடுக்கப்படும்வரையில் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார் என்று டான்ஸ்ரீ அசார் அசிசான் ஹாருன் கூறினார்.
இந்த...
கட்சித் தாவல் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றம்
கோலாலம்பூர் : மலேசிய அரசியல் வரலாற்றில் ஆளுங் கட்சிகள் - எதிர்க்கட்சிகள் என இரண்டு தரப்புகளும் ஒருமனதாக இன்று நாடாளுமன்றத்தில் கட்சித் தாவல் சட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றின.
கட்சித் தாவல் சட்ட...
கட்சித் தாவல் தடை சட்டத்திற்கு ஆதரவு பெருகுகிறது
கோலாலம்பூர் : பொதுத் தேர்தல் விரைந்து நடத்தப்பட வேண்டும் என அம்னோ-தேசிய முன்னணி அறைகூவல் விடுத்து வரும் நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டமும் விரைந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும்...
கட்சித் தாவல் சட்டம் கிடையாது! அரசியலமைப்பு சட்டவிதிகள் மட்டுமே மாற்றம்!
புத்ரா ஜெயா : மலேசியர்கள் மிகப் பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கும் கட்சித் தாவல் சட்டம் எதிர்வரும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி...
சொஸ்மா: விசாரணை இன்றி 28 நாட்களுக்கு தடுத்து வைக்கும் அதிகாரத்தை நீட்டிக்கும் அரசாங்க முயற்சி...
கோலாலம்பூர் : புதன்கிழமை (மார்ச் 23) கூடிய நாடாளுமன்றம் மலேசிய வரலாற்றில் வழக்கமாக காணாத வித்தியாச சூழ்நிலையைச் சந்தித்தது.
அரசாங்கத்தின் சார்பில் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று தோல்வியடைந்த...
ஓங் கியான் மிங் : நாடாளுமன்ற உறுப்பினருக்கே கொவிட் தொற்று பீடித்தது
கோலாலம்பூர் : இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே கொவிட்-தொற்று கண்டிருப்பது அந்த நோயின் தீவிரத் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
கொவிட் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டபோது முதல் கட்டமாக...