Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

12-வது மலேசியத் திட்டம் : ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்திய சமூகம்!

கோலாலம்பூர் : 12-வது மலேசியத் திட்டம் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 27-ஆம் தேதி) பிரதமர் இஸ்மாயில் சாப்ரியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் மலேசிய இந்திய சமூகத்திற்குக் கிடைக்கப் போவது என்ன என்பதைத்...

நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர்கள் இனி 3 பேர்

கோலாலம்பூர்: நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட அம்னோவின் தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால், அந்த நியமனத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஒரு பக்கம் அவர்...

பக்காத்தான் ஹாரப்பான் – அரசாங்கம் இடையில் வரலாற்றுபூர்வ உடன்பாடு

கோலாலம்பூர் : எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹாரப்பானுக்கும் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 13) வரலாற்றுபூர்வ உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படவிருக்கிறது. இதற்கு முன்னர் இதுபோன்ற உடன்பாடுகள் மலேசிய...

பிரதமருடன் கைகோர்க்க பக்காத்தான் இணக்கம்

புத்ரா ஜெயா : பிரதமர் முன்மொழிந்திருக்கும் நாடாளுமன்ற, சட்ட சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்காக, மக்களின் நலன்களை முன்னிறுத்தி பிரதமருடன் கைகோர்க்க பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி இணக்கம் தெரிவித்திருக்கிறது. நேற்று சனிக்கிழமை (செப்டம்பர் 11) மாலை பக்காத்தான்...

அமைச்சரவை கொண்டு வரும் 7 சீர்திருத்தங்கள் என்ன?

புத்ரா ஜெயா : 7 நாடாளுமன்ற, சட்ட, சீர்திருத்தங்களைக் கொண்டு வர இஸ்மாயில் சாப்ரி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அவை பின்வருமாறு: 1. முதலாவது, கட்சித் தாவலுக்கு எதிரான சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது 2. இரண்டாவது,...

செல்லியல் செய்திகள் காணொலி : இஸ்மாயில் சாப்ரி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா?

https://www.youtube.com/watch?v=B15L0NBBbOc செல்லியல் செய்திகள் காணொலி | இஸ்மாயில் சாப்ரி மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? | 08 செப்டம்பர் 2021 Selliyal News Video | Will PM face Confidence vote in Parliament?...

அகமட் மஸ்லான் : குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவரா?

கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர்மீது அதிகரித்த நம்பகத்தன்மையும், எதிர்பார்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்து வருகின்றன. முன்னாள் பிரதமர் மொகிதின் யாசினை கொவிட் மீதான தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக...

அசாலினா நாடாளுமன்ற அவைத் தலைவராவாரா?

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் ஆட்சியின்போது நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் அசாலினா ஒத்மான் சைட். அம்னோவின் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினர். மொகிதின் யாசின் பதவி விலகியதும், தனது நாடாளுமன்ற அவையின் துணைத்...

அசாலினாவுக்குப் பதிலாக நாடாளுமன்ற அவையின் புதிய துணைத் தலைவர் யார்?

கோலாலம்பூர் : அம்னோவைச் சேர்ந்த அசாலினா ஒத்மான் சைட் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அசாலினா ஜோகூர்...

அசாலினா, கட்சித் தாவலை தடை செய்ய, தனிநபர் மசோதா சமர்ப்பிக்கிறார்

கோலாலம்பூர் : அண்மையக் காலமாக அதிகரித்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலைத் தடை செய்யவேண்டும் என எல்லாத் தரப்புகளிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவையின் முன்னாள் துணைத்...