Tag: மலேசிய நாடாளுமன்றம்
அசாலினா, கட்சித் தாவலை தடை செய்ய, தனிநபர் மசோதா சமர்ப்பிக்கிறார்
கோலாலம்பூர் : அண்மையக் காலமாக அதிகரித்து வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலைத் தடை செய்யவேண்டும் என எல்லாத் தரப்புகளிலும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவையின் முன்னாள் துணைத்...
“நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” – லிம் குவான் எங்
கோலாலம்பூர் : நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்திவைப்பது என்பது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று - ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இஸ்மாயில் சாப்ரி நிரூபிக்க வேண்டும் என ஜனநாயகச் செயல் கட்சியின் (ஜசெக) தலைமைச்...
காணொலி : செல்லியல் செய்திகள் : நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு
https://www.youtube.com/watch?v=YaznDKvCjI0
செல்லியல் செய்திகள் காணொலி | நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு | 31 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Parliament postponed again | 31 August 2021
எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி...
அசாலினா, நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்
கோலாலம்பூர் : இஸ்மாயில் சாப்ரி தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்திருக்கும் வேளையில் அம்னோவின் சார்பில் நாடாளுமன்றத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த அசாலினா ஒத்மான் சைட் பதவி விலகியுள்ளார்.
பல கட்சிகள் இணைந்த...
அசார் அசிசானுக்கு மாமன்னர் கடிதம் – சர்ச்சைகள் எழுந்தன
கோலாலம்பூர் : மொகிதினை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்கும்படி நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசானுக்கு மாமன்னர் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.
மாமன்னர் சார்பில்...
மொகிதின் சீர்திருத்தங்களை முன்மொழிந்தார் – இணைந்து செயலாற்ற எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல்
புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் இன்று மாலை 6.00 மணியளவில் தொலைக்காட்சியில் நேரலையாக உரையாற்றினார். அந்த உரையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து...
கோபால் ஸ்ரீராம் : “நாடாளுமன்ற விவகாரங்களில் மாமன்னருக்கு அதிகாரங்கள் இல்லை”
கோலாலம்பூர் : நாடாளுமன்றம் எப்போது கூட வேண்டும், எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது போன்ற விவகாரங்களில் மலேசியாவின் அரசியல் அமைப்பு சட்டம் மாமன்னருக்கு எந்தவித அதிகாரங்களையும் வழங்கவில்லை.
இந்த சட்ட அம்சத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்,...
நம்பிக்கையில்லாத் தீர்மானம் : செப்டம்பர் 7-ஆம் தேதிதான் தாக்கல் செய்யப்படும்
கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் எதிர்பார்க்கப்படும் மொகிதின் யாசினிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிதான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், முன்கூட்டியே அல்ல என தொடர்பு தொடர்பு, பல்ஊடக அமைச்சர்...
காணொலி : செல்லியல் செய்திகள் : புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா?
https://www.youtube.com/watch?v=lV5xGiI19e4
செல்லியல் செய்திகள் காணொலி | புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா? | 11 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | New PM Or GE 15? | 11 August...
நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி – அன்வாரிடம் 2 மணி நேரம் காவல் துறை விசாரணை
கோலாலம்பூர் : கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்தில் இருந்து நாடாளுமன்றக் கட்டடம் நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணி ஒன்றை நடத்தினர்.
இதனை சட்டவிரோதப் பேரணி...