Tag: மாமன்னர்
11.30 மணியளவில் ஆட்சியாளர்கள் மன்றம் கூடுகிறது!
கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாமன்னர் அரண்மனையில் சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தடைந்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதாக நம்பப்படும் இந்த கூட்டம் காலை 11.30 மணிக்கு...
மகாதீரின் அறிவிப்பு, மாமன்னர் உரிமையை மீறியச் செயல்!- நம்பிக்கைக் கூட்டணி
மக்களவை அமர்வில் பெரும்பான்மை அறிவிக்கப்படும் என்று மாமன்னருக்கு முன்னமே மகாதீர் அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு தெரிவித்துள்ளது.
மலாய் ஆட்சியாளர்களை நாளை மாமன்னர் சந்திக்கிறார்!
கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் நாளை வெள்ளிக்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் சந்திக்க உள்ளனர் என்று டி ஸ்டார் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மாமன்னர் இந்த வார தொடக்கத்தில் இடைக்கால பிரதமர் டாக்டர்...
14 மேலவை உறுப்பினர்களை மாமன்னர் நியமிக்கலாம்!- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால், மேலவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப 14 புதிய செனட்டர்களை மாமன்னர் நியமிக்க முடியும் என்று மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் தற்போது...
மாமன்னர் 132 நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ள மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா இன்று புதன்கிழமை காலை 10.00 மணி தொடங்கி எஞ்சிய 132 நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச்...
“மாமன்னர் முன் இருக்கும் தேர்வுகள் என்ன? அடுத்து என்ன செய்வார்?” – வழக்கறிஞர் ஜி.கே.கணேசன்...
கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஜி.கே.கணேசன் (படம்) தனது வலைத் தளத்தில் தொடர்ந்து சட்டப் பிரச்சனைகள் குறித்தும், நாட்டில் அவ்வப்போது நிகழும் சம்பவங்கள் மீதான சட்ட சிக்கல்கள் குறித்தும் விரிவாக...
தலைமை நீதிபதியும் சட்டத்துறைத் தலைவரும் மாமன்னரைச் சந்தித்தனர்
கோலாலம்பூர் - நாட்டில் தொடர்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு காணவும் அதற்கான சட்ட ரீதியான வழிவகைகளைக் காணவும் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா, இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு...
அனைத்து அமைச்சரவை நியமனங்களையும் மாமன்னர் இரத்து செய்தார்
கோலாலம்பூர் - நடப்பு அமைச்சர்கள் அனைவரின் நியமனங்களையும் இரத்து செய்யும் முடிவை மாமன்னர் எடுத்துள்ளார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சுக்கி அலி தெரிவித்துள்ளார்.
துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதால் அதைத்...
புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மகாதீர் இடைக்காலப் பிரதமராக செயல்படுவார் – மாமன்னர் முடிவு
கோலாலம்பூர் - இன்று துன் மகாதீருடன் மாலை 5 மணி தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நடத்திய மாமன்னர் மகாதீரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டதோடு, புதிய பிரதமர் நியமிக்கப்படும்வரை...
பிற்பகல் 2.30-க்கு மாமன்னரை சந்திக்கும் அன்வார்!
பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராகிம் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை பிற்பகல் 2.30 மணியளவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.