Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

நாடாளுமன்றம் – திங்கட்கிழமையும் ஒத்திவைப்பு

கோலாலம்பூர் : எதிர்வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) கடைசி நாளாக நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொவிட் தொற்று அபாயம் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றக் கூட்டத்திற்கான...

காணொலி : செல்லியல் செய்திகள் – மாமன்னருடன் மோதத் தயாராகும் மொகிதின்

https://www.youtube.com/watch?v=ef5f4wIel00 செல்லியல் செய்திகள் காணொலி | மாமன்னருடன் மோதத் தயாராகும் மொகிதின் | 30 ஜூலை 2021 Selliyal News Video | Muhyiddin Prepares to Challenge YDP Agong | 30 July...

பிரதமர், மாமன்னருக்கு எதிராக, தனது முடிவைத் தற்காத்தார்

புத்ரா ஜெயா : மாமன்னர் இன்று விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் துறை அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜூலை 26 நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னரே...

காணொலி : செல்லியல் செய்திகள் – தக்கியூடின் அவமதித்தார் – மாமன்னர் காட்டம்!

https://www.youtube.com/watch?v=ChlXsQh73T0   செல்லியல் செய்திகள் காணொலி | தக்கியூடின் அவமதித்தார் - மாமன்னர் காட்டம் | 29 ஜூலை 2021 Selliyal News Video | Takiyuddin disrespected Yang Di Pertuan Agong | 29...

நாடாளுமன்றம் இன்று பிற்பகலில் நடைபெறவில்லை – ஒத்தி வைப்பு

கோலாலம்பூர் :இன்று மாலை 5.15 மணி வரை கொவிட் தொற்று அபாயம் காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 5.15 மணிக்கு நாடாளுமன்ற அவைத் தலைவர் பொறுப்பை ஏற்ற அவையின் துணைத் தலைவர்...

நாடாளுமன்றம் பிற்பகல் 5.15 மணி வரை மீண்டும் ஒத்தி வைப்பு – சிலருக்கு கொவிட்...

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 3.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 5.15 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் அறிவித்தார். பிற்பகல் 3.30...

நாடாளுமன்றம் பிற்பகல் 3.30 மணி வரை ஒத்தி வைப்பு

கோலாலம்பூர் : இன்று 4-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மலேசிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மத்தியான வேளையில் அமளியில் முடிந்தது. தக்கியூடின் ஹாசானும், சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருணும் தனக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு...

தக்கியூடின் ஹாசான் என்னை அவமதித்தார் – மாமன்னர் காட்டம்

கோலாலம்பூர் : மலேசிய அரசியல் வரலாற்றில் எதிர்பாராத சில திருப்பங்கள் இன்று காலை தொடங்கி நிகழ்ந்துள்ளன. சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் தன்னை அவமதித்து விட்டார் என மாட்சிமை தங்கிய மாமன்னர் காட்டமான, கடுமையான...

மாமன்னர் அவசர கால இரத்துக்குக் கையெழுத்திட்டாரா? – தொடரும் அனல் விவாதங்கள்!

கோலாலம்பூர் : இன்று 3-வது நாளாகத் தொடரும் மலேசிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அனல் பறக்கும் விவாதங்களின் களமாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசர கால சட்டம் இரத்து செய்யப்பட்டதற்கு மாமன்னர் ஒப்புதல் அளித்தாரா...

நாடாளுமன்றத்தைக் கூட்ட இரு அவைகளின் தலைவர்களும் பிரதமருக்குக் கோரிக்கை

கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் அசாரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவர் ராய்ஸ் யாத்திமும் (படம்) நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) மாமன்னரைச் சந்தித்த பின்னர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு...