Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

9-வது பிரதமர் : 4 மணிக்கு மாறப் போவது யாருடைய தலையெழுத்து?

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 18) பிற்பகல் 4.00 மணிக்கு, நாட்டின் முக்கியத் தலைவர்களில் ஒருவரின் தலையெழுத்து மாறப் போகிறது. யார் அவர்? இப்போதிருக்கும் சூழ்நிலையில் நாட்டின் 9-வது பிரதமர் யார் என்ற போட்டியில்...

மாமன்னருடனான சந்திப்பு முடிந்து கட்சித் தலைவர்கள் அரண்மனையிலிருந்து புறப்பட்டனர்

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 2.00 மணியளவில் அரண்மனையை வந்தடைந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் 4.00 மணியளவில் மாமன்னருடனான சந்திப்பு முடிந்து அரண்மனையில் இருந்து வெளியேறத் தொடங்கினர். இந்தச் சந்திப்பின்போது துணை மாமன்னரான பேராக்...

மாமன்னர், கட்சித் தலைவர்களை ஒரே நேரத்தில் சந்தித்தார்

கோலாலம்பூர் : அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தோடு நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் இன்று மாமன்னர் சந்தித்தார். இதற்கு முன்னர் இதுபோன்ற நடைமுறையை மாமன்னர் பின்பற்றியதில்லை. துன் மகாதீர் பதவி...

மாமன்னர் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கிறார்

கோலாலம்பூர் : அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்தோடு நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கி சந்திக்கிறார் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா. இன்று வெவ்வேறு நேரங்களில் அவர் கட்சித்...

பக்காத்தான் தலைவர்களுக்கு மாமன்னரைச் சந்திக்க அழைப்பு

கோலாலம்பூர் : அடுத்து வரும் சில நாட்களில் மாமன்னரைச் சந்திக்கத் தயாராக இருக்கும்படி நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களுக்கு அரண்மனையிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொகிதின் யாசினின் பதவி விலகலைத் தொடர்ந்து அடுத்த பிரதமரைத்...

மொகிதினின் பதவி விலகலை மாமன்னர் ஏற்றுக் கொண்டார்

கோலாலம்பூர் : மொகிதின் யாசினின் பதவி விலகல் கடிதத்தை மாமன்னர் இன்று ஏற்றுக் கொண்டதை அடுத்து, மொகிதினின் ஒட்டு மொத்த அமைச்சரவையும் தற்போது பதவி விலகியுள்ளது. "மலேசியாவை இனி கடவுள் காப்பாற்றட்டும்" என பதவி...

மொகிதினின் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

புத்ரா ஜெயா : (நண்பகல் 12.00 மணி நிலவரம்) பிரதமர் பதவியிலிருந்து விலகவிருக்கும் மொகிதின் யாசின் இன்று காலையில் புத்ரா ஜெயாவிலுள்ள புத்ரா பெர்டானா வளாகத்தில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து...

மாமன்னரின் கரங்களில் மீண்டும் நாட்டின் அரசியல் முடிவு!

கோலாலம்பூர் : நமது நாட்டின் அரசியல் நிலைமையும், எதிர்காலமும் சுமார் ஒன்றரை ஆண்டுகளில் ஒரு சுற்று முடிவடைந்து மீண்டும் மாமன்னரின் அரண்மனை வாயில்களை வந்தடைந்திருக்கிறது. இன்று தொடங்கி பத்திரிகையாளர்கள் அரண்மனை வாயில்களில் முற்றுகையிடுவார்கள். பல்வேறு...

தேர்தல் ஆணையத்தின் தலைவரையும் சந்திக்கிறார் மாமன்னர் – 15-வது பொதுத் தேர்தல் பரிசீலிப்பா?

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணிக்கு தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் கானி பின் சாலேயை மாமன்னர் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காவல் துறையின் தலைவரான...

அசார் அசிசானுக்கு மாமன்னர் கடிதம் – சர்ச்சைகள் எழுந்தன

கோலாலம்பூர் : மொகிதினை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பதைத் தெரிவிக்கும்படி நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசானுக்கு மாமன்னர் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருப்பது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. மாமன்னர் சார்பில்...