Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

25 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிஷாமுடினை பிரதமராக்க ஆதரவு

கோலாலம்பூர் : அம்னோவில் பிளவுகளுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. அம்னோவின் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ், 25 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹூசேன் ஓனை அடுத்த...

மொகிதினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்று மாமன்னர் உறுதிபடுத்த வேண்டும்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் உடனடியாக நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட மறுத்ததை அடுத்து, அதற்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தார்களா என்பதை உறுதிப்படுத்துமாறு நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்றக் குழு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவிடம்...

‘மொகிதினின் கூற்று முதல் தடவை நாடாளுமன்ற அமர்வு நடப்பது போல உள்ளது’

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் முதன்முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்துவது போன்று நடந்து கொள்வதாக நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்னர் முக்கியமான அம்சங்களை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற...

நாடாளுமன்றத்தைக் கூட்டவில்லை என்றால் பிரதமர் பதவி விலக வேண்டும்

கோலாலம்பூர்: விரைவில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாமன்னருக்கு ஆலோசனை வழங்கத் தவறினால் பிரதமர் மொகிதின் யாசின் பதவி விலக வேண்டியிருக்கும் என்று நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் உடனடியாக நடத்தப்பட...

நாடாளுமன்ற அமர்வு மீண்டும் செப்டம்பரில் தொடரலாம்

கோலாலம்பூர்: செப்டம்பர் அல்லது அக்டோபரில் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று அறிவித்தார். இன்று ஒரு நேரடி தொலைக்காட்சி உரையில் பேசிய பிரதமர், தேசிய மீட்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில்...

நான்கு கட்ட மீட்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் முடிந்தபின் மலேசியர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்காக நான்கு கட்ட மீட்பு திட்டத்தை பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்தார். ஒவ்வொரு கட்டத்திற்கும் இரண்டு மாதங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூகத்...

மாலை 5 மணிக்கு பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார். நாட்டின் மீட்புத் திட்டம் குறித்த புதுப்பிப்பை அவர் வெளியிடுவார் என்று நம்பப்படுகிறது. அவரது உரை ஆர்டிஎம், பெர்னாமா டிவி, டிவி...

ஹிஷாமுடின் துணைப் பிரதமராக நியமனமா? மொகிதின் பதவி விலகுகிறாரா?

கோலாலம்பூர் : மாமன்னர் வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் வழக்கம்போல் பல அரசியல் ஆரூடங்கள் அதிர்ச்சி தரும் வகையில் பரவிக் கொண்டிருக்கின்றன. ஆகக் கடைசியாக வந்திருக்கும் தகவல் -...

பிரதமர் மாமன்னரைச் சந்தித்தார்

கோலாலம்பூர் : மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தாபா பில்லா ஷா, இன்று புதன்கிழமை ஜூன் 9 தொடங்கி முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்திக்கவிருக்கிறார். புதன்கிழமைகளில் வழக்கமாக நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர்...

கொவிட்-19 நிதி: அரசு ஊழியர்களின் பங்களிப்பிற்கு பிரதமர் நன்றி

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்னணி தொழிலாளர்களின் போராட்டத்திற்கான ஆதரவின் பிரதிபலிப்பாக, அரசு ஊழியர்கள் தங்களது கொடுப்பனவுகளிலிருந்து பங்களிப்பது குறித்து பிரதமர் மொகிதின் யாசின் பாராட்டு தெரிவித்துள்ளார். கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில்...