Tag: முஹிடின் யாசின்
எல்ஆர்டி விபத்து: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதமர்
கோலாலம்பூர்: அண்மையில் எல்ஆர்டி இரயில் விபத்து போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
திங்களன்று நடந்த சம்பவம் குறித்து அரசாங்கம் தீவிரமாகக் கருதுவதாகவும்,...
நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு விடுத்த அழைப்பிற்கு இன்னும் பதில் இல்லை
கோலாலம்பூர்: நான்கு நாட்களுக்குப் பிறகு, நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த பிரதமர் மொகிதின் யாசினுக்கு விடுத்த அழைப்பு குறித்து இன்னும் பதிலளிக்காதது குறித்து லிம் குவாங் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், நெருக்கடி பற்றி...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : பிரதமர் விளக்கம்
கோலாலம்பூர் : முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை போன்று கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய 3.0 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைச் செயல்படுத்தாது ஏன் என்பது குறித்து பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் இன்று விளக்கமளித்தார்.
சுகாதார...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை : சனிக்கிழமை முக்கிய அறிவிப்புகள்
புத்ரா ஜெயா : இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அந்த அறிக்கையின்படி பலரும் எதிர்பார்த்தபடி முழு...
மே 12 முதல் நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை
புத்ரா ஜெயா : அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகளைத் தொடர்ந்து எதிர்வரும் மே 12 முதல் நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமுலுக்கு வருகிறது.
பிரதமர் மொகிதின் யாசின் இதனை அறிவித்தார்....
இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவது இனவெறி முடிவு அல்ல
கோலாலம்பூர்: இந்தியாவில் இருந்து நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு பாரபட்சமான அல்லது இனவெறி சார்ந்தது அல்ல என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
மாறாக, அங்கு ஏற்படுள்ள புதிய கொவிட் -19...
67 விழுக்காட்டினர் மொகிதின் யாசின் தலைமையில் திருப்தி
கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவில் 67 விழுக்காடு மக்கள் பிரதமராக மொகிதின் யாசின் தலைமையில் திருப்தி அடைந்துள்ளதாக மெர்டேகா மையம் நடத்திய கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில்...
பொருட்களின் விலை உயர்வைக் கண்காணிப்பதில் அரசு நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்
கோலாலம்பூர்: சந்தையில் பொருட்களின் விலை உயர்வைக் கண்காணிப்பதில் உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்...
அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் ஊக்கத் தொகை
கோலாலம்பூர்: பிரதமர் துறை அலுவலகம் இன்று 2 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த ஊக்கத் தொகை அடுத்த மாதம் கொண்டாடப்படும் நோன்பு கொண்டாட்டத்திற்கான தயார்...
மலேசியாவில் மைக்ரோசாப்ட் தரவு மையம் – பயிற்சிகளும் வழங்குகிறது
புத்ரா ஜெயா : உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் மலேசியாவில் தனது வணிகத்தை மேலும் விரிவாக்கம் செய்கிறது.
மலேசியாவில் தரவுத் தளம் (டாத்தா சென்டர்- Data center) ஒன்றை மைக்ரோசாப்ட் அமைக்கிறது....