Tag: முஹிடின் யாசின்
கொவிட்19: முதற்கட்டமாக 6.4 மில்லியன் மலேசியர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும்
கோலாலம்பூர்: 30 விழுக்காடு மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்துவதற்கு போதுமான கொவிட் -19 தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் மலேசியா கையெழுத்திட்டுள்ளது என்று பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்தார்.
நோய்த்தடுப்பு கட்டாயமாக்க அரசாங்கத்திற்கு எந்த...
கொவிட்19 தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கும்
கோலாலம்பூர்: சீனாவுடனான அரசாங்க அரசு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மலேசியா தனது முதல் கொவிட் -19 தடுப்பு மருந்து பரிசோதனையை அடுத்த மாதம் மேற்கொள்ளும் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
இன்ஸ்டிடியூட் ஆப்...
‘நிபந்தனைகளுடன் மொகிதினுடன் இணையலாம்!’- மகாதீர்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். முன்னதாக, தாமும், தமது பெஜுவாங் கட்சி நண்பர்களும் 2021 வரவு செலவு...
ஆதரவு இல்லாததால் துங்கு ரசாலி ஆளும் அரசை மாற்ற முடியவில்லை!- மகாதீர்
கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா, மத்திய அரசை மாற்றுவதற்கு போதுமான எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண முடியும் என்று தம்மிடம் கூறியதாக முன்னாள் பிரதமர் துன்...
20 தேமு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மொகிதினுக்கு ஆதரவு
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக தேசிய முன்னணி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் துணை நிற்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு கூட்டு அறிக்கையில், 20 அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆயினும், நிலைமை சரியானதும் பொதுத்...
மொகிதினின் தேசியக் கூட்டணி பலம் 110 மட்டுமே! எதிர்க்கட்சிகள் 108!
கோலாலம்பூர் : பரபரப்பான அரசியல் உச்சகட்டத்தை நோக்கி இந்த வாரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது மலேசிய அரசியல் களம். 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை...
செல்லியல் காணொலி : அம்னோ பிளவுபடுமா? வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா?
https://www.youtube.com/watch?v=aJnmv5hwb5o&t=20s
selliyal | Budget 2021 : Will it be defeated due to UMNO’s split? | 23 Nov 2020
செல்லியல் காணொலி | "அம்னோ பிளவுபடுமா? வரவு செலவுத் திட்டம்...
வரவு செலவு திட்டம் : “அம்னோவினர் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க அனுமதி வழங்குங்கள்”
கோலாலம்பூர் : இந்த வாரத்தில் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. அந்த வாக்கெடுப்பின்போது வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத அம்னோ உறுப்பினர்கள் தங்கள்...
செல்லியல் காணொலி : “வரவு செலவுத் திட்டம் : மொகிதின் ஆட்சி கவிழுமா?”
https://www.youtube.com/watch?v=XMDkK0hLIFA&t=19s
selliyal | Budget 2021 : Will Muhyiddin’s government survive? வரவு செலவுத் திட்டம் : மொகிதின் ஆட்சி கவிழுமா? | 19 November 2020
"வரவு செலவுத் திட்டம் : மொகிதின்...
நம்பிக்கை தீர்மானத்தை அரசாங்கமே கொண்டு வர வேண்டும்!
கோலாலம்பூர்: மக்களவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார். இந்த தீர்மானம் விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
2021 வரவு செலவு திட்ட விவாதத்தின் போது...