Tag: மேகி நூடுல்ஸ்
மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது தான் – ஆய்வில் உறுதி!
புது டெல்லி - நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கைகூடி வந்துள்ளன. மேகி பாதுகாப்பானதா? என்பது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் மூன்று ஆய்வகங்களில் மேற்கொள்ளச் செய்த ஆய்வில்,...
வேலையின்றித் தவிக்கும் மேகித் தொழிலாளர்கள்: மீண்டும் ஆலை திறக்க முயற்சி!
புதுடெல்லி - மேகி நூடுல்சிற்கு இந்தியா முழுவதிலும் தடை விதிக்கப்பட்டதால், மேகித் தயாரிப்பு ஆலையில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பின்றி, அன்னாடங் காய்ச்சிகளாக அல்லாடி வருகின்றனர்.
தடை விதிக்கப்பட்ட கடந்த மூன்று...
ரூ640 கோடி இழப்பீடு: நெஸ்லேவுக்கு நுகர்வோர் ஆணையம் வழக்குக் கடிதம்!
புதுடில்லி. ஆகஸ்ட் 17-மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் ரூ.640 கோடி இழப்பீடு கோரி நெஸ்லே நிறுவனம் மீது மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், விளக்கம் அளிக்குமாறு நெஸ்லே நிறுவனத்துக்குத் தேசிய நுகர்வோர் நல ஆணையம்...
மேகி நூடுல்ஸ் மீதான ரூ 640 கோடி இழப்பீடு வழக்கைக் கைவிட மாட்டோம்: மத்திய...
புதுடில்லி, ஆகஸ்ட் 17- ரூ.640 கோடி இழப்பீடு கேட்டு மேகி நூடுல்ஸ் நெஸ்லே நிறுவனத்தின் மீது தொடுத்த வழக்கிலிருந்து பின் வாங்க மாட்டோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாகக்...
மேகி பாதுகாப்பான உணவு தான் : அமெரிக்க உணவு ஆணையம் உறுதி!
நியூயார்க், ஆகஸ்ட் 13- மேகி நூடுல்ஸில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் மூலப் பொருட்கள் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்ததால், மத்திய உணவுப் பாதுகாப்புத் தர ஆணையம் மேகிக்குத் தடை விதித்தது. இதனால்...
மேகி நூடுல்ஸ் தடை நீக்கம்: மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மும்பை, ஆகஸ்ட் 13- மேகி நூடுல்ஸ்க்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் காரீயம்-ன் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும்...
மேகி நூடுல்ஸ் நிறுவனம் மீது ரூ.640 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசு வழக்கு!
புதுடில்லி, ஆகஸ்ட் 11- மேகி நூடுல்ஸில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் அளவுக்கதிகமாக இருப்பதாக எழுந்த புகார்களை அடுத்து, மேகி நூடுல்ஸ்க்கு நாடு முழுதும் தடை விதிக்கப்பட்டு, மேகி நூடுல்ஸ் உறைகள் அனைத்தும் திரும்பப்...
மேகியால் ஆபத்தில்லை: மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வறிக்கை!
மைசூர், ஆகஸ்ட் 5- துரித உணவான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாகக் காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்ததையடுத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மேகியில் அளவுக்கு அதிகமான ரசாயனங்கள்...
மேகி நூடுல்ஸ்க்குத் தடை நீங்குமா? நீடிக்குமா?-இன்று தீர்ப்பு!
மும்பை, ஆகஸ்டு 3-மேகி நூடுல்ஸில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிக அளவில் கலக்கப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தால்...
மேகியைப் பரிசோதிக்க இந்தியாவில் சரியான ஆய்வகம் இல்லை: நெஸ்லே குற்றச்சாட்டு!
மும்பை, ஜூலை 18- மேகியில் காரீயம் இருப்பதற்கான பரிசோதனையை மேற்கொள்ள, இந்தியாவில் சரியான ஆய்வக வசதி இல்லைஎன்று நெஸ்லே நிறுவனத்தின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
அளவுக்கு அதிகமான காரீயம் கலந்திருப்பதாகக் கூறி, நெஸ்லே நிறுவனத்தின்...