Tag: ரஷ்யா
ரஷ்யா மீது ஜெர்மனியும் விரைவில் பொருளாதாரத் தடை – மந்தமாகும் உலகப் பொருளாதாரம்!
பெர்லின், ஆகஸ்ட் 14 - உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவி வரும் செயல் தொடர்ந்தால் ரஷ்யாவுடனான பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உட்பட அனைத்து மேம்பட்ட உறவுகளிலும் தடை ஏற்படும் என ஜெர்மனியின் அதிபர்...
அமெரிக்க உளவாளி எர்வர்ட் ஸ்னோடெனுக்கு சலுகை காட்டிய ரஷ்யா!
மாஸ்கோ, ஆகஸ்ட் 8 - அமெரிக்காவின் முன்னாள் உளவாளியான எர்வர்ட் ஸ்னோடென், ரஷ்யாவில் தங்குவதற்கு மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின்...
பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவிற்கு கடும் பாதிப்பு – அமெரிக்கா எச்சரிக்கை!
வாஷிங்டன், ஆகஸ்ட் 6 - உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் அந்நாட்டின் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளின் காரணமாக ரஷ்யா விரைவில் கடும் சரிவை சந்திக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது குறித்து...
ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையால் பெரும்பாதிப்புக்கு ஆளாகும் ஐரோப்பா!
மாஸ்கோ, ஆகஸ்ட் 2 - அமெரிக்காவின் நிற்பந்தத்திற்கு பணிந்து ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத்தடையால் பெரும் பாதிப்புக்கு ஆளாகப்போவது ஐரோப்பாதான் என்று வர்த்தக வல்லுனர்களால் ஆருடங்கள் கூறப்படுகின்றன.
பன்னெடுங்காலமாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இருந்து வரும்...
அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!
நியூயார்க், ஜூலை 31 - அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதிவு செய்யப்பட அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி புதிய ஏவுகணை ஒன்றை ரஷ்யா பரிசோதித்து உள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.
ரஷ்யா சமீபத்தில் தரையில் இருந்து...
அர்ஜெண்டினாவுடன் ரஷ்யா புதிய அணுசக்தி ஒப்பந்தம்!
பியூனஸ் அயர்ஸ், ஜூலை 14 - அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக செயல்படும் நிலையில் உலக அளவில் தனது நட்பு வட்டாரத்தை பெரிதாக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியுள்ளது.
அதன் முன்னோட்டமாக...
ரஷ்ய விமானிகளின் சாதுரியத்தால் பெரும் விமான விபத்து தவிர்ப்பு! (காணொளியுடன்)
ரஷ்யா, ஜூலை 8 - கடந்த சனிகிழமை ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து, யூடீஏர் விமான நிறுவனத்தின் போயிங் 767-300 ரக விமானம் ஒன்று பார்சிலோனாவின் எல் பரட் விமான நிலையத்தில் தரையிறங்கி கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாரத...
ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – 16 பேர் பலி?
மாஸ்கோ, ஜூலை 01 - 18 பேர் பயணம் செய்த ரஷ்யாவின் 'எம்ஐ-8' (Mi-8) ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு ஏரியில் நொறுங்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 16 பயணிகள் காணவில்லை என்று கூறப்படுகின்றது. இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில்...
உக்ரைன் தலைவர்களைத் தூண்டிவிடும் அமெரிக்கா – ரஷ்யா குற்றச்சாட்டு!
மாஸ்கோ, ஜூன் 30 - உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவை விரோதப்போக்குடன் நடத்துவது மட்டும் அல்லாமல் உக்ரைனையும் தூண்டி விடுகின்றது என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி...
ரஷ்யா மீது கனடா கடும் தாக்கு – 11 ரஷ்யர்கள் மீது கூடுதல் பொருளாதாரத்...
ஒட்டாவா, ஜூன் 24 - உக்ரைனின் இறையாண்மையையும், வட்டார ஒருமைப்பாட்டையும் மீறுவதற்கு வழி வகுத்ததாக 11 ரஷ்யர்கள் மற்றும் உக்ரைனியர்கள், கிரீமியாவைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் மீது கனடா கூடுதல் பொருளாதாரத் தடை...