Tag: ரஷ்யா
உக்ரைன் விவகாரத்தில் திருப்பம் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
டோன்ஸ்க், மே 12 - "உக்ரைன் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு, அந்த நாட்டு அரசாங்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால், கடும் விலைவுகளை சந்திக்க நேரிடும்' என, ரஷ்யாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனின் ஒரு...
கிழக்குப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட ஐரோப்பிய படைகளுக்கு உக்ரைன் அழைப்பு
கீவ், ஏப்ரல் 15 - கிரிமியாவைத் தொடர்ந்து உக்ரைனின் கிழக்குப் பகுதியில் பூதாகரமான ரஷ்ய இணைப்புப் போராட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்து வருகின்றது.
அரசு அலுவலகங்களில் இருந்து ரஷ்ய ஆதரவாளர்கள் வெளியேற காலக்கெடுவை விதித்துள்ள உக்ரைன் அரசு,...
உக்ரைன் விவகாரம் – கிழக்குப் பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் போராட்டம்!
ஏப்ரல் 14 - உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பாதுகாப்புத்துறைக் கட்டிடங்களை ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று சனிக்கிழமை கைப்பற்றிக்கொண்டது. மேலும் அவர்கள் நடத்திய தாக்குதலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டார் என்று...
ஐரோப்பாவிற்குப் பொருளாதார நெருக்கடி கொடுக்க ரஷ்ய அதிபர் புடின் திட்டம்!
ரஷ்யா, ஏப்ரல் 11 - கிரிமியா மாகாணத்தின் பிரிவு, கிழக்குப்பகுதியில் வசிக்கும் ரஷ்ய ஆதரவாளர்களின் போராட்டம் என பல உள்நாட்டுக் பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வரும் உக்ரைன் அரசுக்கு, நிலுவையில் உள்ள எரிவாயு...
லாட்வியா மற்றும் லித்துவேனியா குடியரசுகளில், ரஷ்யாவின் தொலைகாட்சிச் சேனல்களுக்குத் தடை!
ஐரோப்பா, ஏப்ரல் 8 - லாட்வியா மற்றும் லித்துவேனியா குடியரசுகளில் ரஷ்யாவின் தொலைகாட்சிச் சேனல்களுக்குத் தடை வடக்கு ஐரோப்பாவின் பால்டிக் பிராந்தியத்தில் உள்ள லாட்வியா மற்றும் லித்துவேனியா குடியரசுகள் தங்கள் நாடுகளில், ரஷ்யாவின் தொலைகாட்சிச்...
ரஷ்யாவில் இயங்கிவரும் அனைத்து ‘மெக்டொனால்டு’ (Mc Donald) உணவகங்களும் நிறுத்தம்!
ரஷ்யா, ஏப்ரல் 5 - ரஷ்யாவில் இயங்கிவரும் அமெரிக்காவைச் சேர்ந்த அனைத்து 'மெக்டொனால்டு' (Mc Donald) உணவகங்கள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு ரஷ்யாவின் LDPR கட்சியின் தலைவர் விளாடிமிர்...
உக்ரைனில் பதற்றத்தை தணிக்க, ரஷ்யாவுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!
ரஷ்யா, ஏப்ரல் 2 - உக்ரைனில் பதற்றத்தை தணிக்க, ரஷ்யாவுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ரஷ்யாவின் நெருக்கடி காரணமாக உக்ரைன், கிரமியாவில் இருந்த தனது இராணுவ மற்றும் அரசு அதிகாரங்களை முழுவதுமாக...
பெலாரஸ், பின்லாந்து, பாலடிக் போன்ற மாகாணங்களையும் கைப்பற்ற ரஷ்யா திட்டம்!
ரஷ்யா, ஏப்ரல் 1 - உக்ரைனில் ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்களை, தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ரஷ்யா, அதன் ஒரு பகுதியான கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது.
தற்போது தனது எல்லையை மேலும் விரிவுபடுத்த முயன்றுவரும்...
உக்ரைனில் இனி புதிய இராணுவ நடவடிக்கைகள் இல்லை – ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின்...
உக்ரைன், மார்ச் 31 - ரஷ்யாவின் நெருக்கடி காரணமாக உக்ரைன், கிரமியாவில் இருந்த தனது இராணுவ மற்றும் அரசு அதிகாரங்களை முழுவதுமாக பின்வாங்கியது.
இந்நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் புதிய இராணுவ...
உக்ரைனில் மீண்டும் பதட்டம் – திடீரென ராணுவப் படைகளை அதிகரித்தது ரஷ்யா!
ரஷ்யா, மார்ச் 28 - உக்ரைன் நாட்டில் இருந்து பிரிந்த கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்ட ரஷ்யா, கிரிமியாவில் உள்ள உக்ரைனின் இராணுவ மற்றும் கப்பற்படைத் தளங்களை ஒவ்வொன்றாக ஆக்கிரமித்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன்...