Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

ஹராப்பான் தலைவர்களின் செல்போன் எண்கள் ஹேக் செய்யப்பட்டன – லிம் கண்டனம்!

ஜார்ஜ் டவுன் - பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களின் செல்போன் எண்கள் சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டதால், தாங்கள் வாக்களிப்பு மையங்களில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருப்பதாக பினாங்கு மாநில பராமரிப்பு...

தேர்தல்-14 முடிவுகள்: வேத சோதிடம் சொல்வது என்ன? – கணிக்கிறார் ரமேஷ் செல்லையா!

கோலாலம்பூர் – பொதுத் தேர்தல் என்றாலே ஒவ்வொரு தரப்பும் ஆரூடங்கள் வழங்குவது வழக்கம்தான். சில தரப்புகள் பந்தயங்கள் கூட கட்டுவார்கள். ஆனால், இந்தியர்கள் என்றால், உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும், எந்த ஒரு...

நாடெங்கிலும் 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது!

கோலாலம்பூர் - இன்று மே 9-ம் தேதி, புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு தொடங்கியது. நாடெங்கிலும் 8,253 வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், 14,449,200 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இன்று...

தேர்தல்-14: முன்னாள் அமைச்சர் சைட் ஹாமிட் அல்பார் பக்காத்தானுக்கு ஆதரவு

கோலாலம்பூர் - ஒரு காலத்தில் அம்னோவின் அமைச்சர்களில் ஒருவராகவும், பலம் பொருந்திய ஜோகூர் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும் வலம் வந்த டான்ஸ்ரீ சைட் ஹமிட் அல்பார் பக்காத்தான் ஹரப்பானுக்கு ஆதரவாகத் தனது ஆதரவைத்...

“அன்வார் இப்ராகிமுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” – ராய்ஸ் யாத்திம் கூறுகிறார்

சிரம்பான் - திங்கட்கிழமை (7 மே) நெகிரி செம்பிலானில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம், நாம் அனைவரும் அன்வார் இப்ராகிமுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் என்றும்...

சாஹிட் ஹமிடியின் இறுதிக் கட்டப் பிரச்சாரம் சிகாமாட் தொகுதியில்!

சிகாமாட் - பொதுத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது முதற்கொண்டு பெரும்பாலும் தான் போட்டியிடும் பாகான் டத்தோ தொகுதியிலேயே பிரச்சாரம் செய்துவந்த பராமரிப்பு அரசாங்கத்தின் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி, கடந்த...

தேர்தல்-14: கௌரவத்தையும், ஆட்சி மாற்றத்தையும் வலியுறுத்திய மகாதீர்!

குவா (லங்காவி) - நேற்று செவ்வாய்க்கிழமை தனது இறுதிக் கட்டப் பிரச்சாரத்தை நேரலையாக லங்காவியில் இருந்து நிகழ்த்திய துன் மகாதீர், தனது உரையில் மக்களை ஈர்க்கும் பண ரீதியான அறிவிப்புகள் எதனையும் செய்யாது,...

தேர்தல்-14: நஜிப்பின் 3 முக்கிய அறிவிப்புகள்

பெக்கான் - தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பொதுத் தேர்தலுக்கு முன்பான தனது நிறைவுப் பிரச்சாரத்தை, தான் போட்டியிடும், பகாங் மாநிலத்தின் பெக்கானில் இருந்து நேற்று இரவு நிகழ்த்தியபோது,...

சிங்கப்பூர் – ஜோகூர் குடிநுழைவில் இயல்பு நிலை நீடிக்கின்றது!

ஜோகூர் பாரு - நாளை புதன்கிழமை 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சிங்கப்பூர் - ஜோகூர் பாரு குடிநுழைவு மையத்தில் மலேசியர்களின் கடப்பிதழை தானியங்கி முறையில் சோதனையிடும் கருவிகள் பழுதடைந்திருப்பதாகவும், இதனால் மலேசியர்கள்...

தேர்தல்-14: நேரலையில் மகாதீரின் பொதுத் தேர்தல் செய்தி என்ன?

குவா (லங்காவி) - தான் போட்டியிடும் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து நாட்டு மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு நேரலையாக வழங்கிய செய்தியில் பக்காத்தான் கூட்டணி தலைவர் துன் மகாதீர் கீழ்க்காணும்...