Home Tags 2017 வரவு செலவுத் திட்டம்

Tag: 2017 வரவு செலவுத் திட்டம்

“மக்கள் நலன் பேணும் வரவு-செலவுத் திட்டம் அறிவிக்க வேண்டும்” – சேவியர் ஜெயகுமார்

கிள்ளான் - மலேசியப் பிரதமரும் நாட்டின் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நாட்டின் உண்மையான வறுமை நிலை நன்கு தெரியும். அதனைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை...

வரவு செலவுத் திட்டம்: 3 இலட்சத்துக்கு மேல் இனி ரொக்கப் பரிமாற்றங்கள் கிடையாது!

புதுடில்லி - இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி (படம்) நேற்று சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின்படி இனி 3 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து பரிமாற்றங்களும் காசோலை அல்லது வங்கி இணையக்...

இந்திய வரவு செலவுத் திட்டம்: முக்கிய அம்சங்கள் என்ன? (தொகுப்பு -1)

புதுடில்லி - இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் இந்திய மக்களால் ஊன்றிக் கவனிக்கப்பட்டது என்பதோடு, வெளிநாட்டில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கான இந்திய...

அருண் ஜெட்லி வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார்!

புதுடில்லி - காங்கிரஸ் சார்பில் விடுக்கப்பட்ட எதிர்ப்புகளை இந்திய நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் நிராகரித்ததைத் தொடர்ந்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து...

இந்திய வரவு செலவுத் திட்டம்: திட்டமிட்டபடி சமர்ப்பிக்கப்படும்

புதுடில்லி - இந்தியாவுக்கான 2017-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் திட்டமிட்டபடி, இன்று காலை இந்திய நேரப்படி 11.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி (படம்) அறிவித்துள்ளார். தனது டுவிட்டர்...

இந்திய வரவு செலவுத் திட்டம் நாளை ஒத்தி வைக்கப்படுமா?

புதுடில்லி - இந்தியாவுக்கான வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் சமர்ப்பிக்கப்படவிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக இன்று அதிகாலை கேரளாவைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.அகமது காலமானதைத்...

2017-இல் பொதுத் தேர்தல்! வரவு செலவுத் திட்டம் தெளிவாகக் காட்டுகின்றது!

கோலாலம்பூர் – அடுத்தாண்டு மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற கேள்விக்கு “ஆம் நிச்சயம் நடைபெறும்” என அடித்துக் கூறும் அளவுக்கு பல அம்சங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 21)...

வரவு செலவுத் திட்டம் 2017 – நஜிப்பின் முக்கிய அறிவிப்புகள் – தமிழ்ப் பள்ளிகளுக்கு...

கோலாலம்பூர் - பிரதமர் நஜிப் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் அறிவித்த 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களை அதிகம்  ஈர்க்கும் அறிவிப்பாகத் திகழ்வது பிரிம் உதவித் தொகை உயர்த்தப்படுவதாகும். வரவு செலவுத் திட்ட...

வரவு செலவுத் திட்டம் 2017: பிரிம் உதவித் தொகை உயர்த்தப்படுகின்றது!

கோலாலம்பூர் - பலர் குறை கூறினாலும், பிரிம் உதவித் தொகையைத் தான் தொடர்ந்து வழங்கப் போவதாகவும், அதைவிட முக்கியமாக தற்போது வழங்கப்படும் தொகையை உயர்த்தப்போவதாகவும் பிரதமர் நஜிப், இன்று வெள்ளிக்கிழமை 2017-ஆம் ஆண்டுக்கான...

பிரதமரின் வரவு செலவுத் திட்டம்: உரையின் முக்கிய அம்சங்கள்! (தொகுப்பு – 1)

கோலாலம்பூர் - பிரதமரும், நிதி  அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில், 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்...