Home Authors Posts by editor

editor

58988 POSTS 1 COMMENTS

ஆசியாவில் மின்சாரக் கார்கள் தயாரிப்பின் மையமாக மாறும் மலேசியா!  

கோலாலம்பூர், மே 16 - சீனாவைச் சேர்ந்த பன்னாட்டு மின்சாரக் கார்கள் தயாரிப்பு நிறுவனமான 'பெய்க்' (BAIC), மலேசியாவில் மின்சாரக் கார்கள் தயாரிப்பிற்காக பெரும் முதலீட்டுடன் களமிறங்கி உள்ளது. இதன் மூலம் தென்...

இணையத்தளத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் பிச்சைக்கார தோற்றம் – அதிர்ச்சியில் படக்குழு!

சென்னை, மே 16 - ’ரஜினிமுருகன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வித்யாசமான பிச்சைக்கார தோற்றம் இணையத்தளத்தில் வெளியாகியதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் “ரஜினிமுருகன்”. இப்படத்திற்கான முதல் புகைப்படம்...

சென்னையில் சீனத் தூதரகம்: சீனாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!

பெய்ஜிங், மே 16 - சென்னையில் சீனத் துணைத் தூதரகம் தொடங்க இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சீனாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று சீனப் பிரதமர்...

ஐ.பி.எல்-8 : பரபரப்பான ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி!

ஐதராபாத், மே 16 - ஐ.பி.எல்-8 தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் களமிறங்க தீர்மானித்தது. மழையால்...

உலகின் சிறந்த தம்படமாக (செல்ஃபி) மோடி-கெகியாங்கின் தம்படம் தேர்வு!

பெய்ஜிங், மே 16 - சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டுப் பிரதமர் லீ-கெகியாங்குடன் சேர்ந்து தம்படம் (செல்ஃபி) ஒன்றை எடுத்துக் கொண்டார். இது, உலகில் தலை சிறந்த வல்லமையான தம்படமாக பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் பாராட்டப்பட்டுள்ளது. மரபு சார்ந்த சம்பிரதாயங்களில் அதீத நம்பிக்கை...

ஆப்பிளின் ‘ஹோம்கிட்’ தொழில்நுட்பம் ஜூன் மாதம் வெளியாகலாம்! 

கோலாலம்பூர், மே 16 - ஒரு ஐபோன் மூலம் வீட்டின் அனைத்து மின் கருவிகளையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் தான் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக இருக்கும் என ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. 'ஹோம்கிட்' (HomeKit)...

திரைவிமர்சனம்: ‘புறம்போக்கு’ – திணறத் திணறத் தூக்குத் தண்டனை பிரச்சார நெடி! தாங்க முடியவில்லை!

கோலாலம்பூர், மே 16 – இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் எல்லாம் சமுதாய செய்திகளும், சமூகப் போராளிகள் குறித்த பார்வைகளும், பொதுவுடமைக் கருத்துகளும் சற்று அளவுக்கதிகமாகவே இருக்கும் என்பது தெரிந்ததுதான். அவரது முந்தைய இயற்கை,...

பிரெய்லி தொழில்நுட்பத்திற்காக இந்திய சிறுவனுடன் கைகோர்க்கும் மைக்ரோசாப்ட்!

கோலாலம்பூர், மே 16 - எளிய பிரெய்லி தொழில்நுட்பத்தை விண்டோஸ் இயங்குதளத்தில் மேம்படுத்த 13-வயது இந்திய வம்சாவளி சிறுவனுடன், மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவர் சுபம் பானர்ஜி, கலிஃபோர்னியாவில் உள்ள பள்ளி...

அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீர் தொட்டியில் ஆண் சடலம்!

கோலாலம்பூர், மே 15 - கோலாலம்பூரில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தண்ணீர் தொட்டியில் நடுத்தர வயது ஆண் சடலம் ஒன்று 5 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. 5 நாட்களாக அந்த தண்ணீர் தொட்டியைப்...

மாடத்தில் உடலுறவு: அநாகரிக செயலில் ஈடுபட்டதாக தம்பதியர் மீது வழக்கு!

கோலாலம்பூர், மே 15 - அடுக்குமாடி குடியிருப்பின் மாடத்தில் (பால்கனி) உடலுறவில் ஈடுபட்ட தம்பதியர் மீது ஒழுங்கீனமாக (அநாகரிகமாக) நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படலாம் என குற்றவியல் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டப்பிரிவு 377டி என்ற பிரிவின்...