Home Tags கூகுள்

Tag: கூகுள்

கூகுள் மீதான தடைகளை தளர்த்துகிறதா சீனா?

பெய்ஜிங், ஜூலை 11 - சீனாவில் நீண்ட நாட்களாக தடை செய்யப்பட்டு வந்த கூகுள் பயன்பாடுகள் மீதான தடைகள் தளர்த்திக் கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகின்றது. சீனாவில் பயனர்கள் கூகுள் மேப் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற சில வசதிகளைப்...

கூகுள் அதிகாரி மரணத்தில் புதிய திருப்பம்: விலை மாதுவால் கொலை செய்யப் பட்டுள்ளார்!

சாண்ட க்ரூஸ், ஜூலை 10 - கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான போதை மருந்து எடுத்துக் கொண்ட காரணத்தால் படகில் இறந்து கிடந்த சிலிகான் வேலி அதிகாரியின் மரணம் ஒரு...

ஒலி கோர்ப்பு செயலியான சாங்ஸாவை வாங்கியது கூகுள்!

ஜூலை 4 - கூகுள் நிறுவனம், வட அமெரிக்காவைச் சேர்ந்த இசை சேர்ப்பு மற்றும் ஒலி கோர்ப்பு செயலியான ‘சாங்ஸா’ - Songza வை வாங்கியதாகக் கடந்த செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. ஒலி கோர்ப்பு...

கூகுள் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு 2014!

சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 26 -  உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், பயனர்கள் ஓட்டும் கார்கள் முதல் கைகளில் அணியும் கைக்கடிகாரம் வரை தனது முத்திரையை பதிக்க விரும்புகின்றது. அதனை கருத்தில் கொண்டு...

ஒலி கோர்ப்பு செயலியான சாங்ஸாவை வாங்கும் முயற்சியில் கூகுள்! 

ஜூன் 9 - கூகுள் நிறுவனம், வட அமெரிக்காவைச் சேர்ந்த இசை சேர்ப்பு மற்றும் ஒலி கோர்ப்பு செயலியான 'சாங்ஸா' (Songza)-வை வாங்க உள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.இந்த சாங்ஸா செயலியானது வட அமெரிக்காவின்...

செயற்கைக்கோள் மூலம் வைஃபை இணைப்புகளை வழங்க கூகுள் புதிய முயற்சி!

நியூயார்க், ஜூன் 5 - கூகுள், உலகின் அனைத்து பகுதிகளுக்கும் தனது இணைய தொழில்நுட்பத்தினை கொண்டு செல்ல பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கான முன்னோட்டமாக பலூன்கள் மூலமாக இணைய சேவை (Project Loon),...

ஐரோப்பியர்களின் தனிப்பட்ட தரவுகளை கூகுள் தேடு தளத்தில் அழிக்க புதிய வசதி!

மே 31 - உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் தேடல் இணையதளமான கூகுள், ஐரோப்பியர்களுக்காக 'Right to be forgotten' என்ற பெயரில் புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இணைய பக்கத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் தனிப்பட்ட...

முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கும் டேப்லெட்களின் உற்பத்தியில் கூகுள்!   

மே 24 - கூகுள் நிறுவனம், முப்பரிமாணத்தில் புகைப்படங்களை எடுக்கும் டேப்லெட்களின் முன்மாதிரிகளை, அடுத்தமாதம் அறிமுகப்படுத்த இருப்பதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில், "கூகுள் நிறுவனம், முப்பரிமாணத்தில்...

‘கிறிஸ்டல் ஆப்டெக்’ தொழில் நுட்பத்தில் கூகுள் கிளாஸின் புதிய பதிப்பு! 

மே 17 - கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கூகுள் கிளாஸ் சாதனமானது, தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இச்சாதனம் தற்போது பொது நோக்கங்களுக்காக பயனர்களுக்கு விற்பனை செய்யபட்டு வருகின்றது. இந்நிலையில்...

கூகுளுக்கு எதிரான ஆண்டிராய்டு காப்புரிமை வழக்கில் ஆரக்கிள் வெற்றி!

மே 10 - தொழில்நுட்ப உலகில் முன்னோடியாகத் திகழும் கூகுளின் மீது ஆண்டிராய்டு காப்பு உரிமை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. கடந்த சில வருடங்களில் திறன்பேசிகள் தயாரிப்பின்...