Home Tags சீனா

Tag: சீனா

3 சீன பத்திரிக்கையாளர்களை இந்தியா வெளியேற்றியது!

புதுடில்லி - சீனாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனமான ஜின் ஹூவா நியூஸ் ஏஜன்சியில் பணிபுரியும் மூன்று சீன பத்திரிக்கையாளர்கள் இந்த மாதத்திற்குள்ளாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அந்த...

தென் சீனக் கடலில் சீனாவுக்கு உரிமையில்லை” அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பு

ஹேக் (நெதர்லாந்து) - தென்சீனக் கடலில் சீனா நடத்தி வரும் அத்து மீறல், ஸ்பிராட்லி தீவுகள் மீதான உரிமை கோரல்கள் ஆகியவை தொடர்பில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நெதர்லாந்திலுள்ள ஹேக் நகரிலுள்ள அனைத்துல நீதிமன்றத்தில்...

சீனா நிலக்கரி சுரங்க விபத்தில் 39 பேர் பலி!

ஷான்சி - சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் வடக்கு மகாணமான ஷான்சியில் உள்ளது டேடாங் என்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில்...

ஐபோன் வாங்குவதற்காக தனது குழந்தையை இணையத்தில் விற்ற தந்தை!

பெய்ஜிங் - சீனாவில் ஐபோன் வாங்குவதற்காக பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த தந்தைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில்...

எம்எச்370 மர்மத்தைக் கண்டுபிடிப்பதில் இன்னும் தீவிரமாக உள்ளோம் – நஜிப் உறுதி!

கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு இதே மார்ச் 8 -ம் தேதி அதிகாலை, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 நடுவானில்...

சீனாவில் ஊழியரின் அலட்சியத்தால் லிப்டில் சிக்கியபடி 30 நாட்கள் போராடிய பெண் மரணம்!

பெல்ஜியம் - சீனாவில் லிப்ட் ஒன்றில் சிக்கியபடி 30 நாட்கள் போராடிய பெண் தற்போது மரணமடைந்த பின்னரே மீட்கப்பட்டுள்ளார். சீனாவின் சியான் நகரில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை...

சீனாவில் ஓடும் காரில் இருந்து விழுந்து உயிர் பிழைத்த குழந்தை! (காணொளியுடன்)

பெய்ஜிங் - சீனாவில் சூவாங்சூ நகரில்  தனது தாத்தாவுடன் காரில் சென்று கொண்டிருந்த குழந்தை ஒன்று,  காரின் பின்கதவை திறந்து சாலையில் விழுந்து உயிர் பிழைத்தது. அதிக வாகனங்கள் செல்லும் சாலையில் நடந்த இந்த...

வேற்றுக்கிரகவாசிகளைக் கண்டறியும் ரேடியோ டெலஸ்கோப் – 10,000 மக்களை இடமாற்றம் செய்தது சீனா!

பெய்ஜிங் - உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப்பை உருவாக்கியுள்ள சீனா, அது அமைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுற்றி வாழ்ந்துவந்த சுமார் 10,000 மக்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது. இந்த ரேடியோ டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி வேற்றுக்கிரக...

50 வயதிலும் இளமை மாறாத பாட்டி – இளைஞர்கள் கடும் போட்டி!

பெய்ஜிங் - படத்தில் நீங்கள் பார்ப்பது சீனாவைச் சேர்ந்த சின் லிங். இப்பெண்ணிற்கு இப்போது 50 வயதாகிறது. என்ன நம்ப முடியவில்லையா? இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு பேரக் குழந்தையும் உள்ளனர். கடந்த ஆகஸ்ட்...

சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை!

பெய்ஜிங் - சீனாவிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக மின்னணு விசா முறை மற்றும் விசா இன்றி மலேசியாவுக்குள் வருவதற்கான வசதி அறிமுகப்படுத்தப்படுவதை சீனா வரவேற்றுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோ அகமட் சாகிட்...