Home நாடு காலிட் இப்ராகிம் பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!

காலிட் இப்ராகிம் பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!

562
0
SHARE
Ad

kalidh ibrahimபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 9 – சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியில் இருந்து விலகும் படி டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமுக்கு பிகேஆர் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், அவர் தொடர்ந்து பதவி விலக மறுத்து வந்ததால், இன்று காலிட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு எதிராக காலிட் நடந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் டத்தோ டாக்டர் டான் கீ க்வோங் கூறியுள்ளார்.