Home Authors Posts by editor

editor

58994 POSTS 1 COMMENTS

ஏவுகணைகளுக்கு தகுந்தாற்போல் அணு ஆயுதங்கள் – ஆபத்தாக மாறும் வட கொரியா!

பியொங்யாங், மே 21 - உலக அளவில் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதிலும், அவற்றை சோதனை செய்வதிலும் முன்நிலை வகிக்கும் நாடாக வட கொரியா திகழ்ந்து வருகிறது. உலக நாடுகளின் தலைவனாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவே,...

வானில் இருந்து வரும் மர்மமான ‘ட்ரம்பெட்’ சத்தம்!

பெர்லின், மே 21 - பூமி நமது சிந்தனைக்கு புலப்படாத பல்வேறு மர்ம முடுச்சுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. ஏலியன், சாத்தான், இலுமினாட்டிகள் என பல்வேறு அதிசயிக்கத்தக்க தகவல்கள் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு நாடுகளில் பல்வேறு...

ஐபிஎல்: பெங்களூர் 71 ஓட்டங்களில் ராஜஸ்தானை வீழ்த்தியது! சென்னையை அடுத்து சந்திக்கும்!

  பூனே, மே 21 - நேற்று இன்று இங்கு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கால் இறுதி கிரிக்கெட் ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இனி அடுத்த ஆட்டத்தில் பெங்களூர்,...

கருணாநிதியின் சகோதரி காலமானார்!

சென்னை, மே 20 - கலைஞர் மு.கருணாநிதியின் சகோதரியும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தாயாருமான சண்முக சுந்தரத்தம்மாள் (வயது 99) இன்று சென்னையில் கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டில் காலமானார். படம்:...

ஏமன் உள்நாட்டு போரில் 1850 பேர் பலி – 5 லட்சம் பேர் வெளியேற்றம்...

சனா, மே 20 - ஏமனில் அதிபர் ஹாதிக்கு எதிராக ஹவுத்திஸ் கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். எனவே அது உள்நாட்டு போராக மாறியது. இவர்களுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுத உதவி அளித்தது. அதை...

தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயைக் தடுக்கலாம் – பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தகவல்!

மே 20 - உணவில் தக்காளியைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான ‘புராஸ்டேட்’ எனும் புற்றுநோயைக் கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சராசரியாக ஒரு  வாரத்துக்கு...

மோடி பிரதமராகி ஓராண்டு நிறைவு – அடுத்தகட்டம் குறித்து ஆலோசனை!

டெல்லி,மே 20- இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்துத் தனது அரசின் ஓராண்டு செயல்பாடுகள் குறித்தும்,தொடர்ந்து இந்தியாவின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் முக்கிய அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ரேஸ்...

டிவிட்டரில் 5 மணி நேரத்தில் 1 மில்லியன் ரசிகர்கள் – ஒபாமா கின்னஸ் சாதனை

வாஷிங்டன், மே 20 - ஆறு ஆண்டுகளாக டிவிட்டரில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, சில நாட்களுக்கு முன்பு @POTUS என்ற பெயரில் கணக்குத் துவங்கினார். ஒபாமா கடந்த மே...

ஐபிஎல்-8: நடுவரின் தீர்ப்புக்கு எதிராக தோனி கருத்து – சம்பளத்தில் 10 சதவீதம் அபராதம்!

புதுடெல்லி, மே 20 - ஐ.பி.எல்.-8ன் காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி...

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்பா?

சென்னை, மே 20 - தமிழகத்தின் முதல்வராக மீண்டும் மே 23-ஆம் தேதியன்று ஜெயலலிதா பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள்...