Home Authors Posts by editor

editor

58996 POSTS 1 COMMENTS

ஐபிஎல்-8: நடுவரின் தீர்ப்புக்கு எதிராக தோனி கருத்து – சம்பளத்தில் 10 சதவீதம் அபராதம்!

புதுடெல்லி, மே 20 - ஐ.பி.எல்.-8ன் காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி...

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்பா?

சென்னை, மே 20 - தமிழகத்தின் முதல்வராக மீண்டும் மே 23-ஆம் தேதியன்று ஜெயலலிதா பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள்...

மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி! (காணொளியுடன்)!

நெல்லை, மே 20 - திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது, யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில்...

7000 அகதிகளுக்கு தற்காலிக இடமளிக்க மலேசியா, இந்தோனேசியா ஒப்புதல்!

புத்ராஜெயா, மே 20 - கடலில் தவித்து வரும் சுமார் 7000 அகதிகளுக்குத் தற்காலிக இடமளிக்க மலேசியா, இந்தோனேசியா ஒப்புக் கொண்டுள்ளது. மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அனிபா அம்மான் கூறுகையில், அகதிகளின் மீள்குடியேற்றம்...

’36 வயதினிலே’ வெற்றி: இரசிகர்களுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்த ஜோதிகா!

சென்னை, மே 20 - நடிகை ஜோதிகா 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் '36 வயதினிலே' படம் வாயிலாக திரையில் தோன்றியிருக்கிறார். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இப்படத்தை வெற்றி...

எம்எச்370 பயணிகள் பணம் திருட்டு: தம்பதியரில் கணவருக்கு 4 வருட சிறை, 3 பிரம்படிகள்!

கோலாலம்பூர், மே 20 -  மாயமான எம்எச்370 விமானப் பயணிகளின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தைத் திருடிய தம்பதியரில், கணவருக்கு 4 வருட சிறைத் தண்டனையும், 3 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது....

மலேசியப் பெண் சாதனை – கேன்ஸ் திரைப்பட விழாவில் கௌரவிப்பு!

கோலாலம்பூர்,மே 20-மலேசியா கோலாலம்பூர் செந்தூல் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி கோபால். மலேசியத் தனியார்த் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வரும் இவர், கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு, தான் தயாரித்த ‘தி கேம் சேஞ்சர்’என்னும்...

ஐ.பி.எல்-8: இன்று பெங்களூர்-ராஜஸ்தான் மோதும் இரண்டாம் தகுதி சுற்று!

புனே, மே 20 - ஐ.பி.எல்-8-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனேயில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவும்...

ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய மலேசியருக்கு வலைவீச்சு – சாகிட் ஹமிடி

கோலாலம்பூர், மே 20 - ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ள மலேசியர் ஒருவர் காவல்துறையினரால் தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாகிட் ஹமிடி தெரிவித்துள்ளார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 7 பேர்...

‘புலி’ படப்பிடிப்பின் போது கிராம மக்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கிய விஜய்!

சென்னை, மே 20 - விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு கடைசியாக தாய்லாந்தில் உள்ள புலி கோவில் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து, தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர்...