Home Authors Posts by editor

editor

59012 POSTS 1 COMMENTS

தமிழ்க் கணினிக்கு முத்து நெடுமாறன், சிங்கை கோவிந்தசாமி பங்களிப்பு – கி.வீரமணி மாநாட்டில் பாராட்டு

கோலாலம்பூர், பிப்ரவரி 2 – கடந்த நான்கு நாட்களாக சிறப்புடன் நடந்து முடிந்த 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சிறப்புரையாற்றிய தமிழக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பல்வேறு துறைகளில் தமிழை முன்னெடுத்துச்...

அனைத்துப் பதவிகளுக்கும் தேர்தல் – பழனிவேல் பரிந்துரை சங்கப் பதிவகம் ஒப்புக் கொள்ளுமா?

பத்து பகாட், பிப்ரவரி 2 - மஇகா விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மஇகாவின் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்  மறுதேர்தல் ஜூன் மாதத்திற்குப் பிறகு நடத்தப்பட வேண்டும் என,...

மலேசியாவில் கணினிகளுக்கு ஆபத்து – பரவுகிறது ‘ரேன்சம்வேர்’

கோலாலம்பூர், பிப்ரவரி 2 - மலேசியாவின் சைபர் பாதுகாப்புத் துறையினர் கணினி பயன்பாட்டாளர்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அது என்னவென்றால், இணையம் மற்றும் கணினி மூலமாக பயனர்களை ஏமாற்றும் தகவல் திருடர்கள்...

நிறைவு விழா: தமிழ் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்! கல்வி அமைச்சர் உறுதி!

கோலாலம்பூர், பிப்ரவரி 2 -  நேற்றுடன் நிறைவு பெற்ற 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய இரண்டாவது கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் பின் ஜூசோ தமிழ் மொழி ஆராய்ச்சிக்கும்...

நடிகர் ஜாக்கி சான் ‘டத்தோ’ பட்டம் பெற்றார்!

கோலாலம்பூர், பிப்ரவரி 2 - நேற்று கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு, மாமன்னர் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் முன்னிலையில், ஹாங்காங்கில் பிரபல நட்சத்திரமான ஜாக்கி சானுக்கு, மலேசியாவின் உயரிய விருதான டத்தோ...

அனிருத் லைவ் 2015: ரசிகர்களின் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது!

கோலாலம்பூர், பிப்ரவரி 2 -  அப்பப்பா... மிகக் குறுகிய காலத்தில் இந்த இளைஞனுக்குத் தான் உலகெங்கும் எத்தனை லட்சம் ரசிக -ரசிகைகள். அனிருத் மீதான மலேசிய ரசிகர்களின் அன்பை, நேற்று முன்தினம் இரவு, கோலாலம்பூர் சன்வே லாகூனில்...

கெஞ்சி கோத்தோ படுகொலை – ஒபாமா கடும் கண்டனம்!

டோக்கியோ, பிப்ரவரி 2 - ஜப்பானியர் கெஞ்சி கோத்தோவும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை அடியோடு ஒழிக்க உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என...

அண்டிராய்டிற்கு, இனி எம்எஸ் ஆபிஸ் இலவசம் – மைக்ரோசோஃப்ட் அறிவிப்பு!  

கோலாலம்பூர், பிப்ரவரி 2 - ஆவணங்கள், அட்டவணைகள், கணக்குப்பதிவுகள், அலுவலக குறிப்புகள் போன்றவை டிஜிட்டல் முறைக்கு மாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அவற்றை தொகுப்பதும், மாற்றங்கள் செய்வதும் மிகக் கடினமான பணியாக இருந்தது. அப்பொழுது,...

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை பாராட்டிய ஷங்கர்!

சென்னை, பிப்ரவரி 2 - எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அவரே நடித்து, தயாரித்த படம் ‘டூரிங் டாக்கிஸ்’. படம் வெளியானது முதல் பலரும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். பல சினிமா பிரபலங்களும் தங்களது பாராட்டுகளை...

Google Now adds cards for 40 third party apps!

New Delhi, February 2 - Google's contextual search trump card, Google Now is now adding support for third party apps.40 apps will be able...