Home 2015 May

Monthly Archives: May 2015

நியூ யார்க்கில் புதிய உலக வர்த்தக மையம் திறப்பு!

நியூ யார்க், மே 30 - நியூ யார்க்கில் வானுயர் கட்டிடங்களான இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் இடிக்கப்பட்டு ஏறக்குறைய பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்நிலையில் அந்த இடத்தில் அமெரிக்கா புதிய ...

பெர்லிஸ்: கண்டெடுக்கப்பட்ட சடலங்களுக்கு தடயவியல் பரிசோதனை – அமெரிக்கா உதவத் தயார்

புத்ரா ஜெயா, மே 30 - பெர்லிஸ்சில் மாநிலத்தில் உள்ள வாங் கெலியான் பகுதியில் மனிதக் கடத்தல்காரர்களால் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் தடயவியல் பரிசோதனைக்கு உதவத் தயார்...
Datuk S Balakrishnan

பாலாவுக்கு டான்ஸ்ரீ – கருப்பண்ணன், கிருஷ்ணனுக்கு டத்தோ விருதுகள் வழங்கப்படலாம்!

கோலாலம்பூர், மே 30 - ஆண்டுதோறும் மாட்சிமை தங்கிய மாமன்னர் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் எதிர்வரும் ஜூன் 6ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் மாமன்னர்...

கடலில் தத்தளிக்கும் அகதிகளை மீட்க அமெரிக்கா முடிவு!

பாங்காக், மே 30 - மலேசியா-தாய்லாந்து எல்லைகளிலும் தெற்காசிய வட்டாரங்களிலும் மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகள் தொடர்ந்து சட்டவிரோதமாக குடியேறி வரும் நிலையில், ஆயிரக்கணக்கான அகதிகள் ஆசியக் கடல் பகுதிகளில் இன்னும்...

ரஜினிகாந்திற்காக கைகோர்க்கும் முன்னணி நட்சத்திரங்கள் – முதல்வரை சந்திக்க முடிவு!

சென்னை, மே 30 - ரஜினி இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம். தனது நடிப்பால் மட்டுமல்ல தனது நற்பண்புகளாலும் அனைவரையும் கவர்ந்தவர். தன்னால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ரஜினியின்...

கூகுள் அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாடு 2015!

சான் பிரான்சிஸ்கோ, மே 30 -  கூகுள் நிறுவனம் தனது அனைத்துலக மேம்பாட்டாளர்கள் மாநாட்டை சான் பிரான்சிஸ்கோவில் கடந்த இரண்டு நாட்களாக வெற்றிகரமாக நடத்தி முடித்தது. புது முயற்சிகளுக்கும் புத்தாக்கத்திற்குமான வாயில் கதவுகளை...
Datuk-Dr-Wan-Junaidi-Tuanku-Jaafar

தடுப்பு முகாம்கள் அண்மையில் உருவானவை: வான் ஜுனைடி

வாங் கெலியான், மே 30 - மலேசிய தாய்லாந்து எல்லையில் உள்ள குன்றுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு முகாம்கள் அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டவை என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனைடி (படம்) தெரிவித்துள்ளார். பெர்லிஸ்...

இந்திய தொலைத்தொடர்புத் துறையை குறி வைக்கும் கார்லோஸ் ஸ்லிம்!

புது டெல்லி, மே 30 - பில்கேட்ஸிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கும் கார்லோஸ் ஸ்லிம் (75), இந்திய தொலைத்தொடர்புத் துறையில் களமிறங்க சமயம் பார்த்து காத்திருக்கிறார். அவரின் இந்த...

டெல்லி விமான நிலையத்தில் கதிரியக்க கசிவால் பரபரப்பு!

புது டெல்லி, மே 30 - டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் மருத்துவக் கருவிகளில் இருந்து கதிரியக்கம் கசிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் விமான நிலையத்திற்கு விரைந்து வந்த...

மாடல் அழகி பெர்சானாவின் பிணை ரத்தாகும் அபாயம்

கோலாலம்பூர், மே 30 - பொது இடத்தில் தனது மேலாடையைக் களைந்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மாடல் அழகி பெர்சானாவின் பிணை ரத்தாகும் சூழ்நிலை நிலவுகிறது. அவர் வெள்ளிக்கிழமை இரவுக்குள் ஈப்போவில் உள்ள...