Home 2016 March

Monthly Archives: March 2016

One dead, five injured in overnight bomb attacks in southern Thailand

Bangkok (dpa) - At least one person died and five other people were injured after seven bombs exploded overnight in southern Thailand, local media reported Thursday. The...

புரோட்டோன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மகாதீர்!

கோலாலம்பூர் - புரோட்டோன் ஹோல்டிங்க்ஸ் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட். இன்று அவரது வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், நேற்று தனது ராஜினாமா கடிதத்தை...

கிரிக்கெட் தெரியாதவர்களை வைத்து மானத்தை வாங்காதீர்கள் – நடிகர் சங்கத்திற்கு ஆர்.கே. செல்வமணி வேண்டுகோள்!

சென்னை – நட்சத்திரக் கிரிக்கெட் குறித்து, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரும், இயக்குநருமான ஆர்.கே. செல்வமணி, கிரிக்கெட் தெரியாதவர்களை வைத்து மானத்தை வாங்காதீர்கள் என நடிகர் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று, தியாகராயர்...

ஜெயலலிதா வழக்கு: அன்பழகன் தரப்பு வாதத்தில் ஒன்றுமில்லை – நீதிபதிகள் நிராகரிப்பு!

கர்நாடக - ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் தரப்பு வாதத்தைக் கேட்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.‌ வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில்‌, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை...

நஜாடி கொலை வழக்கில் கருத்துத் தெரிவித்த அமைச்சரைச் சாடினார் பாஸ்கல் நஜாடி!

கோலாலம்பூர் – நஜாடி கொலைக்கும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் ‘நன்கொடை’ விவகாரத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று அமைச்சர் சாலே கெருவாக் தெரிவித்துள்ள கருத்துக்கு நஜாடியின் மகன் பாஸ்கல்...

ஆடம்பரப் பொருட்கள் வாங்க மில்லியன் கணக்கில் செலவு செய்த நஜிப் – வால் ஸ்ட்ரீட் தகவல்!

கோலாலம்பூர் - ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையும், பிரதமர் நஜிப் துன் ரசாக் குறித்து புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது. விடுமுறைக்கும், ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கும்...

ஏப்ரல் 11-ம் தேதி சரவாக் சட்டமன்றம் கலைக்கப்படும் – அட்னான் அறிவிப்பு!

கூச்சிங் - 11-வது மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 11-ம் தேதி, சரவாக் மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் என அம்மாநில முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்தேம் இன்று அறிவித்தார். இது குறித்து...

டி20 உலகக் கோப்பை 2-ஆவது அரைஇறுதி: இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதுகின்றன!

மும்பை - 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 2-ஆவது அரைஇறுதியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதுகின்றன. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது....

மாணவர்களின் சேர்க்கையைப் பொறுத்து தான் தாய்மொழிப் பள்ளிகள் இயங்கும் – அமைச்சர் தகவல்!

கோலாலம்பூர் - தேசியப் பள்ளிகளைக் காரணம் காட்டி தாய்மொழிப் பள்ளிகளை அரசு மூடிவிடாது என கல்வி அமைச்சர் மாட்சிர் காலிட் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவர் சேர்ச்சையின் அடிப்படையில், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படக்கூடும்...

தீவிரவாதத்துக்கு எதிராகப் போரிட வேண்டும் – பிரசல்ஸ் நகரில் மோடி பேச்சு!

பிரசல்ஸ் - பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக அவர் பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்சுக்கு நேற்று...